Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 4 Post By Angu Aparna
  • 2 Post By gkarti
  • 2 Post By ahilanlaks
  • 1 Post By thenuraj

கோடையில் உளுந்து வேண்டாமே!


Discussions on "கோடையில் உளுந்து வேண்டாமே!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    கோடையில் உளுந்து வேண்டாமே!

    வழக்கத்தை விட சீக்கிரமாகவே, இந்த ஆண்டு கோடை காலம் துவங்கி விட்டது. ஒரு பருவம் முடிந்து, இன்னொரு பருவம் ஆரம்பிக்கும்போது, காய்ச்சல், சளி, இருமல் போன்ற உடல் பிரச்னைகளின் பாதிப்பு இருக்கும்.

    அதிலும் கோடை ஆரம்பித்தால், காரம், மசாலாவை தவிர்க்க வேண்டும் என்று நினைத்து ஆரோக்கியமான உணவு என்று இட்லி, தோசை, வடை இவற்றை தினசரி உணவாக சாப்பிடுகின்றனர். ஆனால் உளுந்து, கோடை காலத்திற்கு ஏற்ற உணவு இல்லை.

    உளுத்தம்பருப்பு அஜீரணத்தை அதிகரிப்பதோடு, பித்தத்தையும் அதிகப்படுத்தும். அதனால், இந்த கோடை காலத்தில் இட்லி, தோசைக்கு மாற்றாக, கொள்ளு, பார்லி, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, கொஞ்சம் அரிசி, துளசி இலை, மிளகு சேர்த்து கஞ்சியாகக் காய்ச்சி, வடிகட்டி ஆறிய பின், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,144

    Re: கோடையில் உளுந்து வேண்டாமே!

    Oh.. Rightu! Thanks for the info daa..

    Angu Aparna and thenuraj like this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: கோடையில் உளுந்து வேண்டாமே!

    Super info righto

    Angu Aparna and thenuraj like this.

  4. #4
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter