Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

கல்லீரலைப் பலப்படுத்தும் கேரட் ! - Health Benefits of Carrot


Discussions on "கல்லீரலைப் பலப்படுத்தும் கேரட் ! - Health Benefits of Carrot" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    கல்லீரலைப் பலப்படுத்தும் கேரட் ! - Health Benefits of Carrot

    கல்லீரலைப் பலப்படுத்தும் கேரட் !

    வைட்டமின் ஏ, சி, கே, பி8, ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம், பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளன.

    பார்வைத்திறனை அதிகரிக்கும்.

    கொழுப்பைக் கரைக்கும்.

    சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்.

    எலும்பு, பற்களுக்கு நல்லது.

    கல்லீரலைப் பலப்படுத்தும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    சருமப் பொலிவு மேம்படும்.

    வயிற்றுப்புண்கள் குணமாகும்.

    செரிமான சக்தியை அதிகப்படுத்தும்.

    நுரையீரல், ப்ராஸ்டேட், பெருங்குடல், வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.

    இதில் உள்ள தாதுஉப்புக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், உமிழ்நீரை சீராகச் சுரக்கச்செய்து, பற்சொத்தை வராமல் தடுக்கும். ரத்த சிவப்பணுக்களை மேம்படுத்தும்.



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 4th Apr 2016 at 04:20 PM.
    sumathisrini likes this.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: கல்லீரலைப் பலப்படுத்தும் கேரட் ! - Health Benefits of Carrot

    Thanks for the useful sharing Lakshmi.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter