Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும&a


Discussions on "உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும&a" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும&a

    உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தக்காளி

    வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன.

    • ஆல்பா-டொமாட்டின் (Alpha-tomatine) என்ற சத்து, ப்ராஸ்டேட், வயிறு, நுரையீரல், மார்பகப் புற்றுநோய்களைத் தடுக்கும்.

    • லைகோபீன், இதய நோய்களைத் தடுக்கும்.

    • ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

    • பார்வைத்திறனை மேம்படுத்தும்.

    • உடல் எடை குறைய உதவும்.

    • ரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கும்.

    • பித்தப்பை கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

    • ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

    • உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

    • இயற்கையான ஆன்டிசெப்ட்டிக் இது.

    • சருமம் பொலிவு பெறும்.

    • வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 4th Apr 2016 at 04:23 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter