Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

உடலை உறுதியாக்கும் சோளம்


Discussions on "உடலை உறுதியாக்கும் சோளம்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    உடலை உறுதியாக்கும் சோளம்

    உடலை உறுதியாக்கும் சோளம்

    சோளம் என்றால் பலர் மக்காச்சோளம் என நினைத்துக்கொள்கின்றனர். சோளம் வேறு, மக்காச்சோளம் வேறு. நமது பாரம்பரிய சோளம் என்பது வெள்ளை நிறத்தில் சிறியதாக இருக்கும்.

    இதில் உடலுக்கு அத்தியாவசியத் தேவைகளான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் நிறைவாக உள்ளன.

    சோளம் உடலை உறுதியாக்கும்; உடல் பருமனைக் குறைக்கும்.

    சோளத்தில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும்.வாய் துர்நாற்றம் நீங்கும்.

    சோளத்தில் தயமின் அதிகளவு நிறைந்துள்ளது.

    பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் சோளத்தில் அதிகமாக இருக்கின்றன.

    சோளத்தில், புட்டு, தோசை செய்து சாப்பிடலாம்.




    Sponsored Links
    Last edited by chan; 4th Apr 2016 at 04:25 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter