Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

நல்ல மனநிலையை ஏற்படுத்தும். சிவப்பு மிளக


Discussions on "நல்ல மனநிலையை ஏற்படுத்தும். சிவப்பு மிளக" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    நல்ல மனநிலையை ஏற்படுத்தும். சிவப்பு மிளக

    நல்ல மனநிலையை ஏற்படுத்தும். சிவப்பு மிளகாய்

    வைட்டமின் ஏ, சி இதில் அதிகம். அடர் சிவப்பு நிறம் என்றாலே, அதில் பீட்டாகரோட்டீன் இருக்கும். சுவாசக் குழாய்கள், நுரையீரல், குடல், சிறுநீரகக் குழாய் போன்றவற்றுக்கு நல்லது. அளவாகச் சாப்பிடலாம். செரிமானத்துக்கு உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மிளகாயில் உள்ள காப்சைசின் (Capsai cin) என்ற ரசாயனம், நரம்பு மண்டலத்துக்குச் சென்று நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.




    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 10th Apr 2016 at 08:45 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter