Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 4 Post By chan
  • 2 Post By ahilanlaks
  • 1 Post By honey rose

மண்பானை Vs ஃப்ரிட்ஜ்


Discussions on "மண்பானை Vs ஃப்ரிட்ஜ்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    மண்பானை Vs ஃப்ரிட்ஜ்

    மண்பானை Vs ஃப்ரிட்ஜ்


    ஜில்லுனு கொஞ்சம் தண்ணீர்!

    ஃப்ரிட்ஜ் என்பது வீட்டு உபயோகப் பொருட்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. ஃப்ரிட்ஜில் குளிரூட்டப்பட்ட நீரை அருந்துவது வெப்பத் தகிப்பிலிருந்து விடுதலை பெற்றது போன்ற ஓர் உணர்வை எல்லோருக்கும் கொடுக்கும். ஃப்ரிட்ஜ் தண்ணீர் நம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருமா? பொது மருத்துவர் ஆல்வின் கிறிஸ்டோபரிடம் கேட்டோம்.

    ‘‘ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உளவியல் ரீதியாக ஒரு விடுபடல் கிடைக்கிறது. தாகம் சீக்கிரம் அடங்கி விடும். வெப்பமான சூழலில் குளிர்ச்சி யான தண்ணீரைக் குடிக்கும்போது உடலும் குளிர்ச்சியாகும் என்கிற ஒரு உணர்வு மட்டும்தான் நமக்குக் கிடைக்கும். மற்றபடி அது உடலைக் குளிர்ச்சியாக்குவதில்லை.

    அதே நேரம் உடலுக்கு எந்த ஊறும் விளைவிப்பதில்லை. ஆனால், ஃப்ரிட்ஜிலிருந்து வெளிப்படும் வாயு சூழலுக்கு விரோதமானது. ஆஸ்துமா போன்ற தொந்தரவுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு ஃப்ரிட்ஜ் தண்ணீர் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள் குளிரூட்டப்பட்ட தண்ணீரை அருந்துவதைத் தவிர்க்கலாம்.

    இயற்கையான முறையில் உடலைக் குளிர்ச்சி செய்ய பழ வகைகளை சாப்பிடலாம். மண்பானைத் தண்ணீர் குடிக்கலாம். கோடைக்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலின் வெப்பம் சமநிலையில் இருக்கும். குடிப்பதைக் காட்டிலும் குளிர்ந்த நீரில் குளிக்கும்போது நல்ல பலன் கிடைக்கும்.

    குளித்து முடித்த 2 மணி நேரத்துக்கு வெளியிலுள்ள வெப்பம் உடலின் வெப்பத்தைத் தாக்காமல் இருக்கும். நிறைய தண்ணீர் குடித்தும், நாளொன்றுக்கு இரு முறையாவது குளிர்ந்த நீரில் குளித்தும் உடலின் வெப்பத்தை சரியான நிலையில் வைத்துக் கொள்ளலாம்’’ என்கிறார் ஆல்வின் கிறிஸ்டோபர்.

    ஃப்ரிட்ஜிலிருந்து வெளிப்படும் வாயு சூழலுக்கு விரோதமானது. ஆஸ்துமா போன்ற தொந்தரவுக்கு ஆளாகியுள்ளவர்களுக்கு ஃப்ரிட்ஜ் தண்ணீர் ஒவ்வாமையை ஏற்படுத்தும்...


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 16th May 2016 at 11:41 AM.

  2. #2
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: மண்பானை Vs ஃப்ரிட்ஜ்

    Good sharing ji Enga vittula fridge la thaniye vaika mattom eppavum mann pannai thanneer thaan

    chan and honey rose like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  3. #3
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,033

    Re: மண்பானை Vs ஃப்ரிட்ஜ்

    tfs sis

    chan likes this.

  4. #4
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,138

    Re: மண்பானை Vs ஃப்ரிட்ஜ்

    Fridge Water.. Aww... :( TFS Lakshmi


  5. #5
    kavithasankar is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    kanchipuram
    Posts
    508

    Re: மண்பானை Vs ஃப்ரிட்ஜ்

    Good sharing. Especially todays gen. should know this.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter