Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By Amrudha

ஏன் மாம்பழம் சாப்பிட வேண்டும்?


Discussions on "ஏன் மாம்பழம் சாப்பிட வேண்டும்?" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    Amrudha's Avatar
    Amrudha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    Madras
    Posts
    369

    ஏன் மாம்பழம் சாப்பிட வேண்டும்?

    ஒரு கப் அதாவது, 225 கிராம் மாம்பழத்தில், 76 சதவீதம் வைட்டமின் சி (நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது) 25 சதவீதம் வைட்டமின் ஏ (கண்களுக்கு பலன் தரும்) 11 சதவீதம் வைட்டமின் பி6 மற்றும் பிற பி வைட்டமின்கள் (மூளையில் சுரக்கும் ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்தும்; இதய நோய்களிலிருந்து பாதுகாப்புத் தரும்.)

    9 சதவீதம் (நார்ச்சத்து மற்றும் நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களை உருவாக்கும்)6 சதவீதம் காப்பர் (பிரதான என்சைம்கள், ரத்த சிவப்பணுக்கள் உருவாக உதவும்) 7 சதவீதம் பொட்டாஷியம் (அதிகப்படியான சோடியம் உப்பை சமன் செய்ய உதவும்) 4 சதவீதம் மெக்னீஷியம் இந்த சீசனில் தினமும் சாப்பிடும் மாம்பழத்தில் இருந்து கிடைக்கும் இவ்வளவு சத்துக்களும், அடுத்த சீசனில் மாம்பழம் கிடைக்கும் வரை பலன் தரும்.


    Similar Threads:

    Sponsored Links
    honey rose likes this.
    Regards,

    Amru

  2. #2
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,034

    Re: ஏன் மாம்பழம் சாப்பிட வேண்டும்?

    thanks for the sharing


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter