Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 2 Post By ahilanlaks
  • 1 Post By gkarti
  • 1 Post By honey rose
  • 1 Post By ahilanlaks

Health benefits of Khus Khus/ கசகசாவின் மருத்துவக் குணங்கள்


Discussions on "Health benefits of Khus Khus/ கசகசாவின் மருத்துவக் குணங்கள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Health benefits of Khus Khus/ கசகசாவின் மருத்துவக் குணங்கள்



    கசகசாவின் மருத்துவக் குணங்கள்

    கசகசா சில திண்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.


    ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.


    10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.


    வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Health benefits of Khus Khus/ கசகசாவின் மருத்துவக் குணங்கள்-d_622-01.gif  
    gkarti and honey rose like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,098

    Re: Health benefits of Khus Khus/ கசகசாவின் மருத்துவக் குணங்கள்

    Noted.. Noted!! Thanks for the Info Kaa

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Health benefits of Khus Khus/ கசகசாவின் மருத்துவக் குணங்கள்

    Quote Originally Posted by gkarti View Post
    Noted.. Noted!! Thanks for the Info Kaa
    Most welcome dear

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    8,995

    Re: Health benefits of Khus Khus/ கசகசாவின் மருத்துவக் குணங்கள்

    tfs bhuvi ka

    ahilanlaks likes this.

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Health benefits of Khus Khus/ கசகசாவின் மருத்துவக் குணங்கள்

    Quote Originally Posted by honey rose View Post
    tfs bhuvi ka
    Welcome dear

    honey rose likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter