Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறும்போ


Discussions on "அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறும்போ" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறும்போ

    அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறும்போது...



    பால் மற்றும் பால் பொருட்கள், ஓட்ஸ், கார்ன் ஃபிளேக்ஸ், சோயா போன்றவற்றைச் சாப்பிடலாம்.

    பாதாம், வால்நட், நிலக்கடலை போன்ற நட்ஸ் வகைகளை தினமும் ஒரு கப் எடுத்துக்கொள்ளலாம்.

    தினை, சாமை போன்றவற்றில் அதிக அளவில் புரதம் இருக்கிறது. எனவே, தினசரி உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    சோயா பால், சோயா பீன்ஸ், சோயா பனீர், சோயா டோஸ்ட் ஆகியவை சிறந்தவை.

    கீரைகள், பருப்பு, பயறு வகைகள் சாப்பிடும்போது, தயிரோ, மோரோ இதனுடன் சேர்த்துச் சாப்பிடவே கூடாது. ஏனெனில், கால்சியம் சத்து உடலில் இரும்புச்சத்து உருவாகும் வாய்ப்பைக் குறைத்துவிடும்.

    நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சைச் சாறு போன்ற டைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தவற்றை உணவுக்குப் பின் சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் இரும்புச்சத்துக்களை கிரகிக்கத் தொடங்கும். உடலில் ஹெச்.பி அளவு குறையாமல் தடுக்கும். சத்துக்கள் குறைபாடின்றி ஆரோக்கியமாக உடலைப் பராமரிக்க முடியும்.


    Similar Threads:

    Sponsored Links
    honey rose likes this.

  2. #2
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi.R
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    9,000

    Re: அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறும்போ

    nice sharing,tfs sis


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter