Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree13Likes

Health benefits of Jamun - சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழம்


Discussions on "Health benefits of Jamun - சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழம்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,209

    Health benefits of Jamun - சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழம்



    வயிற்றுபோக்கு, வயிற்று வலியை குணப்படுத்த கூடியதும், சர்க்கரை நோய்க்கு மருந்தாக விளங்குவதும், அல்சரை குணமாக்கும் தன்மை கொண்டதுமான நாவல் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.இதன் அனைத்து பாகங்களும் மருந்தாகிறது.நாவல் பழத்தை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.சர்க்கரை அல்லது வெல்லக் கரைசலை கொதிக்க வைக்கவும்.இதனுடன் நாவல் பழத்தின் பசையை சேர்க்கவும்.இது, பாகு பதத்தில் வரும்.இந்த பாகுவுடன்தண்ணீர் சேர்த்து குடிக்கும்போது வயிற்று கோளாறுகளான வயிற்று வலி, பேதி, சீதபேதி குணமாகிறது.

    தற்போது சீசன் என்பதால் நாவல் பழம் எளிதில் கிடைக்கிறது.நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு உன்னதமான பழமாக விளங்குகிறது.நாவல் பழத்தின் கொட்டை சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.நாவல் பழத்தின் கொட்டையை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்து தயாரிக்கலாம்.நாவல் பழத்தின் கொட்டையை காய வைத்து பொடி பண்ணி கிடைப்பது நாவல் சூரணம்.இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

    ஒரு ஸ்பூன் அளவுக்கு நாவல் சூரணம் எடுக்கவும்.இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.இதை வடிக்கட்டி காலை, மாலை வேளைகளில் 50 மில்லி அளவுக்கு குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.அடிக்கடி சிறுநீர் கழிப்பது குறையும்.நாவல் மரத்தின் பட்டையை பயன்படுத்தி வாய்ப்புண், அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம்.நாவல் மரத்தின் பட்டையை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.இதை வடிக்கட்டி தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.

    இதை கொண்டு வாய் கொப்பளிக்கும்போது கிருமிகள் வெளியேறும்.பற்கள் ஆரோக்கியம் பெறும்.ஈறுகள் கெட்டி தன்மை அடையும்.புண்களை கழுவினால் விரைவில் ஆறும்.பல்வேறு நன்மைகளை கொண்ட நாவல் மரத்தின் பட்டை நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது.வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டு உடலில் ஏற்படும் அரிப்பை போக்கும் மருத்துவத்தை காணலாம்.செடி, கொடிகளில் இருக்கும் புழுக்கள், பூச்சிகள் நமது உடலில்படும்போதோ, கடிக்கும்போதோ தோலில் சிவப்பு தன்மை, அரிப்பு, தடிப்பு, வலி உண்டாகும்.இதற்கு நல்லெண்ணெய் தீர்வாக உள்ளது.நல்லெண்ணெய்யை தோல் மீது பூசுவதால் அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் சரியாகும்.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Health benefits of Jamun - சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழம்-jamun-reduce-blood-sugar.jpg  
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,351

    re: Health benefits of Jamun - சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழமĮ

    Kaa, Tempt Pandreenga Jamun venume

    ahilanlaks and Durgaramesh like this.

  3. #3
    Durgaramesh's Avatar
    Durgaramesh is offline Commander's of Penmai
    Real Name
    Durga Devi
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    Puducherry
    Posts
    1,116

    re: Health benefits of Jamun - சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழமĮ

    Useful information thanksgiving friend

    ahilanlaks likes this.
    "அன்புதான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீதான்"
    -அன்னை தெரசா

  4. #4
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,209

    re: Health benefits of Jamun - சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழமĮ

    Quote Originally Posted by gkarti View Post
    Kaa, Tempt Pandreenga Jamun venume
    Unga oorula niraya kidaikume Karthi inga paarthu thaan vanganum


    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,209

    re: Health benefits of Jamun - சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழமĮ

    Quote Originally Posted by Durgaramesh View Post
    Useful information thanksgiving friend
    Welcome Durga


    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,351

    re: Health benefits of Jamun - சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழமĮ

    Yeah Kidaikum Kaa.. Season Kammiyagiduchu!!

    Quote Originally Posted by ahilanlaks View Post
    Unga oorula niraya kidaikume Karthi inga paarthu thaan vanganum


    ahilanlaks likes this.

  7. #7
    Gender
    Female
    Join Date
    Jun 2016
    Location
    canada
    Posts
    31

    re: Health benefits of Jamun - சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழமĮ

    i like naval pazham very much.

    ahilanlaks likes this.

  8. #8
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,675

    Re: Health benefits of Jamun - சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழமĮ

    Thanks much for the details Bhuvana.

    ahilanlaks likes this.

  9. #9
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,209

    Re: Health benefits of Jamun - சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழம&

    Quote Originally Posted by akilandeshwari View Post
    i like naval pazham very much.
    Super ya


    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  10. #10
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,209

    Re: Health benefits of Jamun - சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழம&

    Quote Originally Posted by sumathisrini View Post
    Thanks much for the details Bhuvana.
    Welcome Sumi ka


    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter