Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree13Likes

Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாற


Discussions on "Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாற" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,240

    Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாற

    கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் கனிமங்களால் சிறுநீரக கற்கள் உருவாகின்றது.சிறுநீரக கற்கள் மோசமான உணவு பழக்கங்களினாலும், பரம்பரை காரணமாகவும் ஏற்படுகிறது.சிறுநீரக கற்கள் இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது வலியை ஏற்படுத்தும்.சிறுநீரக கற்களை கரைக்கும் சில இயற்கை பானங்களை பார்க்கலாம்.

    துளசி டீ
    துளசியில் தயாரிக்கப்பட்ட டீ அல்லது ஜூஸ் சிறுநீரகத்திற்கு நல்லது.இது சிறுநீரகத்தை சுத்தப்படுத்தி வலிமை படுத்தும் ஆற்றல் கொண்டது.மேலும் துளசி இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்கும்.துளசியில் அசிட்டிக் அமிலம் உள்ளதால் இது சிறுநீரக கற்களை உடைத்தெரியும்.துளசி டீயை தொடர்ந்து பருகினால் சிறுநீரக கற்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    மாதுளை

    மாதுளை உடலுக்கு நன்மைகள் பல தரக்கூடிய பழங்களில் ஒன்று.மாதுளையை அப்படியே சாப்பிட்டாலும், ஜூஸ் செய்து பருகினாலும் பலன் உண்டு.இது இரத்தத்தில் உள்ள அசிடிட்டியின் அளவை குறைத்து டாக்ஸின்களை வெளியேற்றும்.
    ஆப்பிள் ஜூஸ்

    ஆப்பிள் ஜூஸ் தினமும் குடித்து வருபவர்கள் சிறுநீரக கற்கள் அபாயத்திலிருந்து விடுபடலாம்.ஆப்பிள் ஜூஸ் குடித்து வருபவர்களுக்கு மற்றவர்களவைிட சிறுநீர் கற்கள் உருவாகும் வாய்ப்பு குறைவு.

    இஞ்சி


    இஞ்சியில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் நோய் எதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளது. இதில் மக்னீசியத்தின் அளவும் அதிகம் உள்ளது. எனவே இதனை தினமும் குடித்து வந்தால் சிறுநீரக கற்களில் அளவு குறைந்து சிறுநீர் வழியே வெளியாகிவிடும்.
    தர்பூசணி

    தர்பூசணி சிறுநீரக கற்களை வெளியேற்றும் மருந்துகளில் ஒன்று.ஏனெனில் தர்பூசணியில் சிறுநீரில் உள்ள அமிலத்தின் அளவை சீராக பராமரிக்கும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே சிறுநீரக கற்களை வெளியேற்ற தர்பூசணியை சாப்பிட்டு வரலாம்.
    எலுமிச்சை

    எலுமிச்சை சிட்ரேட் என்னும் உட்பொருள் உள்ளது. இது சிறுநீரக கற்களை கரைத்து கற்களை வெளியேற்றிவிடும் தன்மை கொண்டது.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாற-images.jpg   Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாற-download-1-.jpg   Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாற-skd188080sdc_xs.jpg   Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாற-ginger-juice-health-benefits-ginger-juice-therapy-ginger-juice-cure-raw-ginger-juice-uses-ginger.jpg   Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாற-download-2-.jpg  

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is online now Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    2,959

    re: Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சா&#

    Very good info, Bhuvana.

    ahilanlaks likes this.

  3. #3
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,346

    Re: Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சா

    TFS bhuvana...........

    ahilanlaks likes this.

  4. #4
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,240

    Re: Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சா&am

    Quote Originally Posted by kkmathy View Post
    Very good info, Bhuvana.
    Thanks sissy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,240

    Re: Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சா&am

    Quote Originally Posted by Uma manoj View Post
    TFS bhuvana...........
    Welcome sissy

    Uma manoj likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    8,338
    Blog Entries
    135

    Re: Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சா

    nice, nice, bhuvana, aedho research ellam odudhu pola irukku... good work pa....


    Attached Thumbnails Attached Thumbnails Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சாற-angelica-emoti.gif  
    ahilanlaks likes this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,240

    Re: Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சா&am

    Quote Originally Posted by girija chandru View Post
    nice, nice, bhuvana, aedho research ellam odudhu pola irukku... good work pa....
    ​Thank you chechi.

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #8
    Ragam23 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Australia
    Posts
    559

    Re: Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சா

    Very useful info ,Tfs Bhuvana....

    ahilanlaks likes this.

  9. #9
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,240

    Re: Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சா&am

    Quote Originally Posted by Ragam23 View Post
    Very useful info ,Tfs Bhuvana....
    Thanks & welcome Darshi

    Ragam23 likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  10. #10
    ilakkikarthi's Avatar
    ilakkikarthi is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    karthiga
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    delhi
    Posts
    870

    Re: Remedies to Dissolve Kidney Stones - சிறுநீரக கற்களை கரைக்கும் பழச்சா

    very useful info fnd..................

    ahilanlaks likes this.
    with love,
    sweet karthi..

    “Dare to be free, dare to go as far as your thought leads, and dare to carry that out in your life. ”

    swami vivekananda

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter