Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By kvsuresh

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!


Discussions on "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!

    முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!



    முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!
    இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தையை கேட்டு அதற்கு‪#‎தவறுதலான_அர்த்தம்கொண்டு‬ பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.
    ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின்,ஆகியவை கிடைக்கிறது.இவைகள் அனைத்தும் உடலை இளமையோடும்
    ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகைப் பொருள்கள் இவைகளை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் ‪#‎குச்சி_ஊன்றாமல்‬ வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதையே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள் ஆகவே நாமும் ‪#‎முருங்கையை_நட்டு‬வெறுங்கையோடு நடப்போமா?....


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!-13528724_10208842062501380_2440999292677555289_n.jpg  
    gkarti likes this.

    KOTHAISURESH

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,138

    Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவானĮ

    Ahaa Ithan Arthama.. TFS Aunty


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter