Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree13Likes

Cucumber Juice - வெள்ளரி ஜூஸ்


Discussions on "Cucumber Juice - வெள்ளரி ஜூஸ்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Cucumber Juice - வெள்ளரி ஜூஸ்

    சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும் வெள்ளரி ஜூஸ்!
    By: Balaji Viswanath

    நமது உணவுப் பழக்கவழக்க மாற்றத்தினால் அரிதான நோய்கள் மற்றும் உடல்நல குறைபாடுகள் கூட மிக எளிதாக ஏற்படும் நோய்களாக மாறிவிட்டன.

    இதில், ஒன்று தான் சிறுநீரக கற்கள். சிறுநீர் கழிப்பதில், சிரமம், சிறுநீர் நிற மாற்றம், குமட்டல், காரணமின்றி தொடர்ந்து வயிறு வலி போன்றவை சிறுநீர் கற்கள் உண்டானதற்கான அறிகுறிகளாக தென்படுகின்றன.

    வெள்ளரியுடன் இஞ்சி, ஆப்பிள், புதினா சேர்த்து தயாரிக்கும் இந்த அற்புத ஜூஸை பருகி வந்தால் சிறுநீரக கற்களை மட்டுமின்றி, உடலில் தேவையின்றி சேரும் கொழுப்பையும் கரைக்க் முடியும்.




    தேவையான பொருட்கள்:
    ஒரு வெள்ளரி
    ஓர் சிறிய துண்டு இஞ்சி
    கொஞ்சம் புதினா இலைகள்
    ஒரு ஆப்பிள்

    செய்முறை:
    அப்பிளின் நடுப்பகுதியை சீவி நீக்கிவிடுங்கள். வெள்ளரியின் கசப்பான வேண்டாத பகுதியை நீக்கிடுங்கள். பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஜூஸ் மிக்ஸரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

    நன்மைகள்:
    சிறுநீரக கற்கள் உண்டாகாமல் காக்கும் ஃப்ளூ காய்ச்சல் வரமால் தடுக்கும். ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பினை குறைக்கும் குமட்டல் ஏற்படாது சளி உண்டாகாமல் தடுக்கும்.


    வயிற்றுப் போக்கை தடுக்கும். கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் காக்கும். உடலில் பாக்டீரியாக்கள் அதிகரிக்காமல் தடுக்கலாம். இதயத்தில் கட்டி உண்டாகாமல் பாதுகாக்கும். செரிமானம் சிறக்கும். உடலில் உள்ள நச்சுக்களை போக்கும்.

    இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய பலனளிக்கும். மலமிளக்க பிரச்சனையை சரி செய்யும். நரம்பு மண்டலத்தின் வலுவை அதிகரிக்கும். உடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும்.


    வைட்டமின் சத்துக்கள்: இந்த வெள்ளரி ஜூஸில் வைட்டமின் எ, பி, பி 1, பி 2, பி 6, சி, டி, ஈ, கே போன்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.

    குறிப்பு:
    இந்த ஜூஸை, ஜூஸ் எக்ஸ்ட்ராக்டர் மூலமாக தயாரிப்பது நல்லது.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Cucumber Juice - வெள்ளரி ஜூஸ்-cucumber-juice2.jpg  
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,123

    re: Cucumber Juice - வெள்ளரி ஜூஸ்

    Superb Like.. TFS Kaa

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: Cucumber Juice - வெள்ளரி ஜூஸ்

    Quote Originally Posted by gkarti View Post
    Superb Like.. TFS Kaa
    Thanks Karthi

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    Ragam23 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Australia
    Posts
    591

    re: Cucumber Juice - வெள்ளரி ஜூஸ்

    Tfs.......Bhuvana

    ahilanlaks likes this.

  5. #5
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    re: Cucumber Juice - வெள்ளரி ஜூஸ்

    Thanks for sharing bhuvi...

    ahilanlaks likes this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  6. #6
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: Cucumber Juice - வெள்ளரி ஜூஸ்

    Quote Originally Posted by Ragam23 View Post
    Tfs.......Bhuvana
    Welcome Darshi

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: Cucumber Juice - வெள்ளரி ஜூஸ்

    Quote Originally Posted by saveetha1982 View Post
    Thanks for sharing bhuvi...
    Welcome da Savee

    saveetha1982 likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  8. #8
    rni123 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    ME
    Posts
    371

    re: Cucumber Juice - வெள்ளரி ஜூஸ்

    TFS friend

    ahilanlaks likes this.

  9. #9
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Cucumber Juice - வெள்ளரி ஜூஸ்

    Superb Bhuvana... greenish-ah paarkavae romba nalla irukku.

    ahilanlaks likes this.

  10. #10
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Cucumber Juice - வெள்ளரி ஜூஸ்

    Quote Originally Posted by rni123 View Post
    TFS friend
    Most welcome friend

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter