Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By ahilanlaks
  • 1 Post By gkarti
  • 1 Post By ahilanlaks

Herbal tea with cloves / கிராம்பு கலந்த மூலிகை டீ


Discussions on "Herbal tea with cloves / கிராம்பு கலந்த மூலிகை டீ" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Herbal tea with cloves / கிராம்பு கலந்த மூலிகை டீ

    சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!
    By: Balaji Viswanath

    சுறுசுறுப்பாக இயங்க நம்மில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் கருவி தான் டீ. இன்று கிரீன் டீ, பிளாக் டீ என டீக்களில் பல வகைகள் வந்துவிட்டன.
    இதில், கிராம்பு கலந்த மூலிகை டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.



    தேவையான பொருட்கள்:
    ஐந்து கிராம்பு
    ஒரு கப் சூடான நீர்

    தயாரிக்கும் முறை:
    சூடான நீரில் கிராம்பை போட்டு ஐந்து நிமிடங்கள் ஐந்து நிமிடம் கொதிக்கவிடுங்கள். பிறகு அதை வடிக்கட்டி குடியிங்கள்.

    வைட்டமின்கள்:
    கிராம்பு மூலிகை டீயின் மூலம் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்,
    வைட்டமின் பி
    வைட்டமின் சி
    வைட்டமின் ஈ
    வைட்டமின் ஜே
    வைட்டமின் கே

    நன்மைகள்:
    தலைவலி போக்க ஆண்டி- ஆக்ஸிடன்ட் உயர் இரத்த அழுத்தம் இரத்த ஓட்டம் சிறக்க இதய நலன் பற்களின் ஆரோக்கியம் செரிமானம் சிறக்கும் கல்லீரலுக்கு நன்மை கணையம் ஆரோக்கியம் அடையும்.

    குறிப்பு:
    பல் வலி இருப்பவர்கள் இந்த டீயை மிதமான சூட்டில் குடிப்பது நல்லது!





    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Herbal tea with cloves / கிராம்பு கலந்த மூலிகை டீ-healthbenefitsofherbalteawithcloves-05-1467719315.jpg  
    Last edited by ahilanlaks; 6th Jul 2016 at 11:56 AM.
    sumathisrini and gkarti like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,137

    Re: Herbal tea with cloves / கிராம்பு கலந்த மூலிகை டீ

    Good Sharing Kaa Nandri!!

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Herbal tea with cloves / கிராம்பு கலந்த மூலிகை டீ

    Quote Originally Posted by gkarti View Post
    Good Sharing Kaa Nandri!!
    Thanks & welcome dear

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter