Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine July! | All Issues

User Tag List

Like Tree11Likes
  • 3 Post By ahilanlaks
  • 2 Post By honey rose
  • 1 Post By ahilanlaks
  • 2 Post By girija chandru
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By sumitra
  • 1 Post By ahilanlaks

Health benefits of Radish / முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்


Discussions on "Health benefits of Radish / முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Health benefits of Radish / முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்


    முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும்.


    சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.


    முள்ளங்கிச்சாறு காலை, மாலை கொடுக்கச் சிறுநீரகக் கோளாறு நீங்கும்.


    இலைச்சாற்றை நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.


    இந்த முள்ளங்கியால் வாத நோய், நீர்வடியும் படையான கரப்பான், வயிற்றெரிச்சல், நரம்பு சூலை எனப்படும் உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும் என்பது பாடல் கருத்தாகும்.

    சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கொர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும்.

    வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.


    இதனை இடித்து சாறு பிழிந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும்.

    மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.


    கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு எளிதாகும்.

    சிறுநீர் மிகுதியும் கழியும். கை, கால் வீக்கம் வராது.


    இதன் விதையைக் குடிநீராக காசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி உண்டாகும்.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Health benefits of Radish / முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்-red-white-radish-local-market-55813015.jpg  
    sumitra, gkarti and honey rose like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    honey rose's Avatar
    honey rose is offline Yuva's of Penmai
    Real Name
    Divya Bharathi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    8,057

    Re: Health benefits of Radish / முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

    thanks for the sharing ka

    sumitra and ahilanlaks like this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Health benefits of Radish / முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

    Quote Originally Posted by honey rose View Post
    thanks for the sharing ka
    Welcome dear

    sumitra likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Health benefits of Radish / முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

    netru mullangi saambar seidhae... (red)... i love radish...... tfs bhuvana dear..... enakku konjam maruthhuva gunangal theriyum... konjam unga kittae irudhu kaththukittaen... indha post suttukittaen.... for future reference... ha ha ha

    sumitra and ahilanlaks like this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Health benefits of Radish / முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

    Quote Originally Posted by girija chandru View Post
    netru mullangi saambar seidhae... (red)... i love radish...... tfs bhuvana dear..... enakku konjam maruthhuva gunangal theriyum... konjam unga kittae irudhu kaththukittaen... indha post suttukittaen.... for future reference... ha ha ha
    Thanks chechi ungalukku therinchatha engalukku share pannunga

    girija chandru likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,597
    Blog Entries
    18

    Re: Health benefits of Radish / முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

    very useful information about raddish and its benefits! thank you!!!!!!!

    ahilanlaks likes this.

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Re: Health benefits of Radish / முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

    Quote Originally Posted by sumitra View Post
    very useful information about raddish and its benefits! thank you!!!!!!!
    Thanks & welcome Sumi sis

    sumitra likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter