Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 3 Post By ahilanlaks
  • 1 Post By Ragam23
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By sumathisrini
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By gkarti

சிறுதானியம் - Sirudhaniyam


Discussions on "சிறுதானியம் - Sirudhaniyam" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    சிறுதானியம் - Sirudhaniyam

    உணவில் சிறந்தது சிறுதானியம்





    ஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம்.ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன.எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

    கம்பு :

    ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும்.உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.



    தினை :

    இதயத்தைப் பலப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்.மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.

    சாமை :

    ரத்தசோகையைக் குணப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.மலச்சிக்கல் தீரும்.விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும்.உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

    சோளம் :

    உணவுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும்.ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும்.செரிமான சக்தி மேம்படும்.வாயுத்தொல்லை நீங்கும்.உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது.

    கேழ்வரகு :

    எலும்புகளை உறுதிசெய்யும்.இரும்புச்சத்து நிறைந்துள்ளது.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.உடல் வெப்பத்தைக் குறைக்கும்.மூப்படைதலைத் தாமதப்படுத்தும்.சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.

    வரகு :

    உடல் எடையைக் குறைக்கும்.மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும்.மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும்.சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.


    குதிரைவாலி :

    சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails சிறுதானியம் - Sirudhaniyam-millets2.jpg  
    sumathisrini, gkarti and Ragam23 like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    Ragam23 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    Australia
    Posts
    584

    re: சிறுதானியம் - Sirudhaniyam

    Tfs ........ Bhuvana

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    re: சிறுதானியம் - Sirudhaniyam

    Quote Originally Posted by Ragam23 View Post
    Tfs ........ Bhuvana
    Welcome Darshi

    Ragam23 likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    31,185

    Re: சிறுதானியம் - Sirudhaniyam

    Useful information about health benefits of Sirudhaniyam, thanks Bhuvana.

    ahilanlaks likes this.

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: சிறுதானியம் - Sirudhaniyam

    Quote Originally Posted by sumathisrini View Post
    Useful information about health benefits of Sirudhaniyam, thanks Bhuvana.
    Thanks & welcome Sumi ka

    sumathisrini likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    46,631

    Re: சிறுதானியம் - Sirudhaniyam

    Healthy One! Good Sharing Kaa

    ahilanlaks likes this.

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: சிறுதானியம் - Sirudhaniyam

    Quote Originally Posted by gkarti View Post
    Healthy One! Good Sharing Kaa
    Thanks da Karthi

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter