Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine July! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By safron
  • 1 Post By narayani80
  • 1 Post By gkarti
  • 1 Post By ahilanlaks

Health Benefits of Mint - புதினா


Discussions on "Health Benefits of Mint - புதினா" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    Health Benefits of Mint - புதினா

    செரிமான கோளாறை போக்கும் புதினா



    சாப்பிட்ட உணவு செரிக்காமல் இருப்பதால் அஜீரணம் ஏற்படுகிறது. நேரம் தவறி சாப்பிடுவது, அதிகமான எண்ணெய் உணவுகளை சாப்பிடுவது, உடல் உழைப்பு இல்லாதது போன்றவற்றால் செரிமான பிரச்னை ஏற்படுகிறது. புதினாவை பயன்படுத்தி செரிமான பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி, புதினா, எலுமிச்சை, உப்பு. இஞ்சி சாறுடன் புதினா விழுது சேர்க்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நீர்விட்டு கலக்கி குடித்துவர அஜீரண கோளாறு சரியாகும். செரிமானத்தை தூண்டக்கூடிய தன்மை புதினாவுக்கு உண்டு.


    வெந்தயத்தை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், சீரகம், சுண்டை வற்றல், மஞ்சள், நல்லெண்ணெய். கால் ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் சீரகம், 6 சுண்டை வற்றல் ஆகியவற்றை லேசாக வறுத்து பொடி செய்யவும். இதனுடன் சம அளவு மஞ்சள் சேர்க்கவும். இந்த கலவையுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து உணவில் கலந்து சாப்பிட செரிமான கோளாறு சரியாகும். கறிவேப்பிலையை பயன்படுத்தி செரிமான கோளாறை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சீரகம், கறிவேப்பிலை, தேன். அரை ஸ்பூன் சீரகப்பொடி, அரை ஸ்பூன் கறிவேப்பிலை விழுதுடன் அரை டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி தேன் சேர்த்து குடித்துவர செரிமானம் சீர்பெறும்.

    ஈரல் தூண்டப்படும். வயிறு உப்புச பிரச்னை சரியாகும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கறிவேப்பிலையில் இரும்பு சத்து, விட்டமின் சி அதிகம் உள்ளது. கொத்துமல்லியை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் கொத்துமல்லி பசையை ஒரு டம்ளர் மோரில் சேர்க்கவும். இதனுடன் உப்பு சேர்த்து கலந்து குடித்தால் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் சரியாகும். கொத்துமல்லி மணமுடையது. குளிர்ச்சி தரக்கூடியது. வயிற்று எரிச்சலை போக்கவல்லது. பித்த சமனியாக விளங்குகிறது. வயிற்று புழுக்களை அகற்றும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். அகத்தி கீரையை மாதம் ஒருமுறை உணவாக எடுத்துக் கொண்டால் வயிற்று புழுக்கள் வெளியேறும்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Health Benefits of Mint - புதினா-mint4-09-1468053873.jpg  
    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    625

    re: Health Benefits of Mint - புதினா

    Hi hi hi ...... kaa ...
    Gud gud mukkiyamana info sis

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  3. #3
    narayani80 is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2010
    Location
    Bangalore
    Posts
    1,303

    re: Health Benefits of Mint - புதினா

    very nice information.

    whenever i feel upset stomach i eat pudhina chutney or thovaiyal.

    than you

    ahilanlaks likes this.

  4. #4
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: Health Benefits of Mint - புதினா

    Quote Originally Posted by safron View Post
    Hi hi hi ...... kaa ...
    Gud gud mukkiyamana info sis
    Thanks Sumy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: Health Benefits of Mint - புதினா

    Quote Originally Posted by narayani80 View Post
    very nice information.

    whenever i feel upset stomach i eat pudhina chutney or thovaiyal.

    than you
    Welcome friend

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    47,435

    re: Health Benefits of Mint - புதினா

    Puthina Patriya Puthiya Thagaval ku Nandri Kaa

    ahilanlaks likes this.

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: Health Benefits of Mint - புதினா

    Quote Originally Posted by gkarti View Post
    Puthina Patriya Puthiya Thagaval ku Nandri Kaa
    Welcome Karthi

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter