Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

How to Choose the Freshest Meat? - பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் பா&


Discussions on "How to Choose the Freshest Meat? - பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் பா&" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is online now Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,158

    How to Choose the Freshest Meat? - பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் பா&

    பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் பார்த்து வாங்குவது?



    1. நீங்கள் செல்லும் இறைச்சிக் கடை தினந்தோறும் திறக்கக் கூடியதா?

    2. அந்தக் கடைக்கு அரசு உரிமம் உள்ளதா?

    3. கடையில் சுத்தமான சூழல் உள்ளதா?

    4. இறைச்சி பக்கத்தில் நிற்கும்போது மொஞ்சை (கவுச்சி) வாடை அடிக்கக் கூடாது.

    5. இறைச்சி நிறம் மிகவும் சிவப்பாகவோ, மிக அதிகம் வெளுத்துப்போயோ இருக்கக் கூடாது. இறைச்சி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

    6. கறியைத் தொட்டுப் பார்த்தால் ஜில் என இருக்கக் கூடாது. அப்படி 'ஜில்’ என இருந்தால் அது குளிர்பதனப் பெட்டியில் வைத்த முந்தைய நாள் இறைச்சியாக இருக்கலாம்.



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 17th Aug 2016 at 01:59 PM.
    gkarti likes this.

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    46,659

    Re: How to Choose the Freshest Meat? - பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் ப

    Noted Lakshmi!


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter