Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 3 Post By ahilanlaks
  • 1 Post By gkarti
  • 2 Post By kkmathy
  • 1 Post By ahilanlaks

Green Apple - க்ரீன் ஆப்பிள்


Discussions on "Green Apple - க்ரீன் ஆப்பிள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Green Apple - க்ரீன் ஆப்பிள்

    ஆப்பிள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

    ஆப்பிள் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாய் இருக்கிறதோ அவ்வளவு நன்மைகளையும் தருகிறது. தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் போதும் எந்த நோய்களும் உங்களிய நெருங்காது என்பது 100 சதவீதம் உண்மை. அதிலுள்ள விட்டமின் , மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உடலுக்கு மிகவும் நன்மைகள் அளிக்கக் கூடியவை.

    ஆப்பிளின் தோலில் இருக்கும் சத்துக்கள் உடலில் அனைத்துவிதமான நோய் எதிர்ப்பு செல்களையும் தூண்டுகின்றன. அதுவும் க்ரீன் ஆப்பிளில் உள்ள சத்துக்கள் சிவப்பு ஆப்பிளை விட அதிகம் என கூறுகின்றனர். தினமும் க்ரீன் ஆப்பிள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வீர்களா?


    மலச்சிக்கலை குணப்படுத்தும் :
    க்ரீன் ஆப்பிளின் தோல் மற்றும் சதைப்பகுதிகளில் அதிக அளவு நார்சத்துக்கள் உள்ளன. இவை குடலின் இயக்கத்தை நெகிழ்வுபடுத்துகின்றன. தினமும் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை ஏற்படாது.

    எலும்புகளுக்கு பலம் :
    க்ரீன் ஆப்பிளில் அனைத்து முக்கியமான மினரல்களும் உள்ளன. கால்சியம் , பாஸ்பரஸ், காப்பர், மெக்னீசிய, போன்ற சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவைகளாகும். இது தைராய்டு ஹார்மோனை சுரக்க வைக்கிறது.


    குடல் புற்று நோயை தடுக்கும் :
    க்ரீன் அப்பிள் குடலிலுள்ள பாதிப்புகளை சரிசெய்கிறது. அதிலுள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் குடலில் தங்கும் கிருமிகள் மற்றும் நச்சுக்களை அகற்றி குடல் இயக்கத்தை பலப்படுத்துகிறது. முக்கியமாக குடல் புற்று நோய் வராமல் தடுக்கிறது.

    வளர்சிதை மாற்றத்தை தூண்டும் :
    உடலின் மிக முக்கிய செயல்பாடான வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறதி. ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்.

    கெட்ட கொழுப்பை குறைக்கிறது:
    இதய தமனிகளில் அடைக்கும் கொழுப்புகளான
    LDL - என்ற கெட்ட கொழுப்பை குறைக்கச் செய்கிறது. நல்ல கொழுப்பான HDL - ஐ அதிகப்படுத்தி, இதயத்தை பலப்படுத்தும்.

    அல்சைமர் நோயை தடுக்கும் :
    மனம் பிறழ்ந்து அல்லது ஞாபக சக்தியை முழுக்க மழுங்கடிக்கும் அல்சைமர் நோயை வயதான பின் வர விடாமல் தடுக்கும் பண்புகளைக் கொண்டது இந்த க்ரீன் ஆப்பிள்.


    நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கல்லீரல் :
    நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. அதனை முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. இதனால் கிருமிகள் தாக்குவது குறையும். ஆரோக்கியமாக திகழ்வீர்கள். அதுபோல் கல்லீரலை பலப்படுத்துகிறது, அன்றாடம் தங்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. வயிற்றிலுள்ள என்சைம்களை நன்றாக தூண்டுகிறது.

    குழந்தைகளுக்கு பீஸா, சிப்ஸ் போன்ற கொழுப்பு அதிகமான உணவுகளை தராமல் ஆப்பிளை சாப்பிட வலியுறுத்துங்கள். அவர்கள் எதிர்காலம் ஆரோக்கியமாக அமையும்.



    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Green Apple - க்ரீன் ஆப்பிள்-apple-17-1471426377.jpg  
    Last edited by ahilanlaks; 17th Aug 2016 at 09:39 PM.
    kkmathy, gkarti and santhi1984 like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    46,619

    re: Green Apple - க்ரீன் ஆப்பிள்

    Saptruvom.. Nandri Haiii!!

    ahilanlaks likes this.

  3. #3
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,170

    re: Green Apple - க்ரீன் ஆப்பிள்

    Very good sharing, Bhuvana.

    ஆப்பிள் மிகவும் நல்லது தான். ஆனால் அதன் தோலின் மேல் இருக்கும் மெழுகு, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்று ஒரு டாக்டர் என்னிடம் கூறினார். ஆப்பிளை சாப்பிடும் முன்பு, கத்தியால் மேல் தோலை சுரண்டினால், வெள்ளை பவுடர் போல தெரிந்தால், தோலை நீக்கி விட்டு சாப்பிடுவதே சிறந்தது.

    Last edited by kkmathy; 17th Aug 2016 at 10:06 PM.
    gkarti and ahilanlaks like this.

  4. #4
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    re: Green Apple - க்ரீன் ஆப்பிள்

    Quote Originally Posted by gkarti View Post
    Saptruvom.. Nandri Haiii!!
    Welcome da Karthi

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    re: Green Apple - க்ரீன் ஆப்பிள்

    Quote Originally Posted by kkmathy View Post
    Very good sharing, Bhuvana.

    ஆப்பிள் மிகவும் நல்லது தான். ஆனால் அதன் தோலின் மேல் இருக்கும் மெழுகு, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்று ஒரு டாக்டர் என்னிடம் கூறினார். ஆப்பிளை சாப்பிடும் முன்பு, கத்தியால் மேல் தோலை சுரண்டினால், வெள்ளை பவுடர் போல தெரிந்தால், தோலை நீக்கி விட்டு சாப்பிடுவதே சிறந்தது.
    Thanks for sharing the tips Mathy sis

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    46,619

    re: Green Apple - க்ரீன் ஆப்பிள்

    Inge Ellame Wax Apples than Mathy!

    Quote Originally Posted by kkmathy View Post
    Very good sharing, Bhuvana.

    ஆப்பிள் மிகவும் நல்லது தான். ஆனால் அதன் தோலின் மேல் இருக்கும் மெழுகு, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்று ஒரு டாக்டர் என்னிடம் கூறினார். ஆப்பிளை சாப்பிடும் முன்பு, கத்தியால் மேல் தோலை சுரண்டினால், வெள்ளை பவுடர் போல தெரிந்தால், தோலை நீக்கி விட்டு சாப்பிடுவதே சிறந்தது.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter