Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 4 Post By ahilanlaks
  • 1 Post By safron
  • 1 Post By Strawberry
  • 1 Post By honey rose

ஆளி விதை, பூண்டு ஜூஸ்


Discussions on "ஆளி விதை, பூண்டு ஜூஸ்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    ஆளி விதை, பூண்டு ஜூஸ்

    வயிற்றிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஒரு ஜூஸ் !!

    நீங்கள் அடிக்கடி வெளியில் சாப்பிடுபவர்களா? நாள்தோறும் மாசு புகையில் வெளியில் சுற்றுபவரா? உங்களுக்கு தெரியுமா உங்கள் வயிற்றில் எவ்வளவு நச்சுக்கள் இருக்குமென்று.

    நீங்கள் சாப்பிடும் அனைத்து வகை உணவுகளிலுமே நச்சுக்கள் மிஞ்சியிருக்கும்,. அவை எல்லாம் சேர்ந்து, வயிற்றில்தான் ரூம் போட்டு தங்கி, வயிற்றிற்கு கேடு விளைவிக்கும்.

    நமது உள்ளுறுப்புகளே முடிந்த வரை தங்களது நச்சுக்களை வெளியேற்றிவிடும்தான். ஆனால் கெட்டுப் போகாமல் இருக்க உண்வுகளில் ராசயனங்கள் கலப்பார்கள். அவை எளிதில் வெளியேறாமல் ஒட்டிக் கொண்டு பாதகத்தை உண்டாக்கும்.

    அத்தகைய நச்சுக்களை எப்படி வெள்யேற்றுவது என நீங்கள் யோசித்தால், உங்க
    ள் ஆரோக்கியத்தின் மீது அக்கறைப் படத் தொடங்கிவிட்டீர்கள். நச்சுக்களை நாம் இயற்கை முறையில் பக்க விளைவுகள் இல்லாமல் வெளியேற்றலாம்.

    இதற்கு பலனளிக்கும் வகையில் நிறைய உணவுகள் உண்டு என்றாலும் இங்கே கூறப்பட்டிருக்கும் இரு உணவுப் பொருட்களுமே விசேஷ குணம் கொண்டவை.

    அவை ஆளி மற்றொன்று பூண்டு. இரண்டிலுமே நிறைய விட்டமின் மற்றும் மினரல்கள் கொண்டவை. மேலும் அவைகளில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகம் இருக்கின்றன. வயிற்றிற்கு ஊட்டம் அளிக்கிறது. பலப்படுத்துகிறது. அவைகளின் பாரத்தை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

    தேவையானவை :
    ஆளி
    விதை - 2 டீ ஸ்பூன்
    பூண்டு - 2-3 பல்



    இரண்டையும் முதலில் பொடி செய்து, அரை டம்ளர் நீரை விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை வடிகட்டி அதனுடன் அரை கப் நீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தினம் ஒரு முறை குடித்தால், நச்சுக்கள் வெளியேறி விடும். வீட்டு சாப்பாடு சாப்பிடுபவர்கள் வாரம் ஒரு முறை குடித்தால் போது. ஆரோக்கியமான உடலை பெறலாம்.





    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails ஆளி விதை, பூண்டு ஜூஸ்-toxin1-20-1471679780.jpg   ஆளி விதை, பூண்டு ஜூஸ்-toxin3-20-1471679766.jpg  
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    615

    Re: ஆளி விதை, பூண்டு ஜூஸ்

    Thanks for this sharing kaa
    Podhyva idhayellam naama kandukkuradhe illa ..but here after apdi irukka koodadhu

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  3. #3
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    646

    Re: ஆளி விதை, பூண்டு ஜூஸ்

    Very useful

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  4. #4
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: ஆளி விதை, பூண்டு ஜூஸ்

    Quote Originally Posted by safron View Post
    Thanks for this sharing kaa
    Podhyva idhayellam naama kandukkuradhe illa ..but here after apdi irukka koodadhu
    Welcome dear

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: ஆளி விதை, பூண்டு ஜூஸ்

    Quote Originally Posted by Strawberry View Post
    Very useful
    Thanks Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    honey rose's Avatar
    honey rose is offline Guru's of Penmai
    Real Name
    Divya Bharathi
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    chennai
    Posts
    6,671

    Re: ஆளி விதை, பூண்டு ஜூஸ்

    tfs bhuvi ka

    ahilanlaks likes this.

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: ஆளி விதை, பூண்டு ஜூஸ்

    Quote Originally Posted by honey rose View Post
    tfs bhuvi ka
    Welcome Divi

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter