Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 4 Post By ahilanlaks
  • 1 Post By gkarti
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By safron
  • 1 Post By Strawberry

கொள்ளு


Discussions on "கொள்ளு" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    கொள்ளு


    உடல் பருமனால் பல்வேறு தொல்லைகள் வருகிறது. மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்றவை ஏற்படும். உடல் உழைப்பு இல்லாதது, அதிக கவலையால் உடல் பருமன் ஏற்படும். இது, சங்கடமான நிலையை ஏற்படுத்தும். உள் உறுப்புகள் விரைவில் சோர்ந்து போகும். உடல் பருமனை தடுப்பது அவசியம். உடல் வியர்க்கும்படி 30 நிமிடங்களாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது அவசியம். நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், உடல் பருமனை குறைப்பது குறித்து பார்க்கலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கான கஞ்சி தயாரிக்கலாம்.

    கொள்ளுவை லேசாக வறுத்து பொடி செய்ய வேண்டும். புழுங்கல் அரிசியை உடைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு ஸ்பூன் புழுங்கல் அரிசி சம அளவு கொள்ளுப்பொடி எடுக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு தட்டிபோடவும். நீர்விட்டு கஞ்சிப் பதத்தில் கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும். கொழுப்பு சத்தை கரைக்கும் தன்மை கொள்ளுக்கு உண்டு. ஊட்டச்சத்து மிக்கது. கொள்ளு, கொடம்புளி ஆகியவை தலா 15 கிராம் எடுத்து கொதிக்க வைத்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும்.

    கொள்ளுவை பயன்படுத்தி சூரணம் தயாரிக்கலாம். கொள்ளுபொடி, சீரகப் பொடி, சுக்குப் பொடி, நன்னாரி பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து ஒரு ஸ்பூன் அளவுக்கு சூரணமாக சாப்பிடலாம் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இதனால் உடல் எடை குறையும். மாதவிலக்கு கோளாறு இருப்பவர்களுக்கு அதிக எடை கூடும். கொள்ளு மாதவிலக்கை தூண்டக்கூடிய தன்மை கொண்டது. நன்னாரி உஷ்ணத்தை ஏற்படுத்தி கொழுப்பை கரைக்கும். சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது.



    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails கொள்ளு-brown_horse_gram.jpg  
    gkarti, diyaa, Strawberry and 1 others like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    46,681

    Re: கொள்ளு

    Good Sharing Kaa

    ahilanlaks likes this.

  3. #3
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: கொள்ளு

    Quote Originally Posted by gkarti View Post
    Good Sharing Kaa
    Thanks Karthi

    gkarti likes this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  4. #4
    safron's Avatar
    safron is offline Citizen's of Penmai
    Real Name
    sumy
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    615

    Re: கொள்ளு

    Thanks for this sharing kaa

    ahilanlaks likes this.
    Sumy..
    உனக்கென நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும். .

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: கொள்ளு

    Quote Originally Posted by safron View Post
    Thanks for this sharing kaa
    Welcome Sumy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    646

    Re: கொள்ளு

    Nice info

    ahilanlaks likes this.
    Ishu..
    Ur Dream Is Ur Signature..

  7. #7
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,399

    Re: கொள்ளு

    Quote Originally Posted by Strawberry View Post
    Nice info
    Thank you Ishu

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter