Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine January! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By chan

வால்நட் எவ்வளவு சாப்பிடலாம்?


Discussions on "வால்நட் எவ்வளவு சாப்பிடலாம்?" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,589

    வால்நட் எவ்வளவு சாப்பிடலாம்?

    வால்நட் எவ்வளவு சாப்பிடலாம்?

    உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். மீன்களில் அதிகமாக இருக்கும் ஒமேகா 3 என்ற கொழுப்பு அக்ரூட்டிலும் அதிகமாக இருக்கிறது; இது ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும். புரதம், கொழுப்பு, கலோரி, பாஸ்பரஸ், தாமிரம், துத்தநாகம் ஆகியவையும் அதிக அளவில் இருக்கின்றன. கால்சியம், இரும்பு, வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. எல்லோருக்கும் ஏற்றது. சைவ உணவு சாப்பிடுபவர்கள், இதய நோயாளிகள் தினமும் இரண்டு முதல் மூன்று பருப்புகள் சாப்பிடலாம். வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.







    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and ahilanlaks like this.

  2. #2
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,340

    Re: வால்நட் எவ்வளவு சாப்பிடலாம்?

    Nice info sissy

    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter