இரைப்பை சுவரில் சேரும் கொழுப்பு எண்ணெய்களை வெளியேற்றும் மோர்....

கால்சியம் நிறைந்துள்ளது. வயிற்றில் எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

வயிற்றுப்புண்களை ஆற்றுகிறது. அமிலத்தன்மை அதிகரிப்பதைத் தடுக்கிறது.

வயிற்றில் இருக்கும் மியூகஸைப் பாதுகாத்து, இரைப்பை சுவரில் சேரும் கொழுப்பு எண்ணெய்களை வெளியேற்றுகிறது.

நீர் வறட்சியைப் போக்கும், சிலருக்கு லாக்டோஸ் இன்டாலரன்ஸ் பிரச்னை இருக்கும், அவர்களுக்கு மோர் உகந்தது.Similar Threads: