Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree16Likes
  • 6 Post By chan
  • 2 Post By gkarti
  • 2 Post By Strawberry
  • 1 Post By salma
  • 2 Post By ahilanlaks
  • 3 Post By rni123

மஞ்சள் தூளும் மஞ்சப்பொடியும் - வித்தியாச


Discussions on "மஞ்சள் தூளும் மஞ்சப்பொடியும் - வித்தியாச" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    16,283

    மஞ்சள் தூளும் மஞ்சப்பொடியும் - வித்தியாச

    மஞ்சள் தூளும் மஞ்சப்பொடியும் - வித்தியாசம் என்ன?

    மஞ்சள் தூளை நாம் பேச்சுவழக்கில் மஞ்சப்பொடி என்போம் இல்லையா? அது உண்மையாகிவிட்டது என்கிறார் மோகனன் வைத்தியர். மஞ்சள் கிழங்கை உலர்த்தி, அரைத்துப் பெறப்படுவதுதான் மஞ்சள் தூள். ஆனால், இப்போது நமக்குக் கடைகளில் கிடைப்பது மஞ்சப்பொடிதான். இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

    வேறு ஒன்றும் இல்லை. மஞ்சள் தூள், மஞ்சள் கிழங்கிலிருந்தும், மஞ்சப்பொடி வெறும் நிறம் தரும் ரசாயனத்திலிருந்தும் வருகின்றன. உணவுகளில் நிறம் கூட்டுவதற்குப் பல்வேறு வண்ணப்பொடிகள் இருக்கின்றன. அதில், மஞ்சள் நிறம் தரும் ரசாயனக் கலவையைக் கலந்து தயாரிக்கப்படுவைதான் இன்று உள்ள பெரும்பாலான மஞ்சள் பொடிகள். இவை உணவுப்பொருள் அல்ல. வெறும் செயற்கை நிறம் தரும் பொருள்.







    Similar Threads:

    Sponsored Links
    kasri66, salma, sumitra and 3 others like this.

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    43,446

    Re: மஞ்சள் தூளும் மஞ்சப்பொடியும் - வித்தியா

    Point!!!!! Namaku than therla..

    salma and chan like this.

  3. #3
    Strawberry's Avatar
    Strawberry is offline Citizen's of Penmai
    Real Name
    ishu
    Gender
    Female
    Join Date
    May 2016
    Location
    srilanka
    Posts
    641

    Re: மஞ்சள் தூளும் மஞ்சப்பொடியும் - வித்தியா

    Unknown info tfs

    salma and chan like this.

  4. #4
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,918

    Re: மஞ்சள் தூளும் மஞ்சப்பொடியும் - வித்தியா

    Nice information ma,
    naanga manjal kizhangu vaangi kaaya vaiththu thiriththu thaan use pannurom ...

    chan likes this.
    Sal

  5. #5
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,240

    Re: மஞ்சள் தூளும் மஞ்சப்பொடியும் - வித்தியா

    Good sharing, naanga manjal kilangu vangi kaiya vacchu machine la kuduthu thoolaki use pannuvom

    salma and chan like this.
    ​Bhuvana Ahilan

    Love Makes Life Beautiful

  6. #6
    rni123 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    ME
    Posts
    297

    Re: மஞ்சள் தூளும் மஞ்சப்பொடியும் - வித்தியா

    TFS .. Unknown fact.. But true.. When I use manjal thool (from shop) for some washing purpose.. it is not at all dissolving I was wondering why.. Now got it..

    salma, chan and sumitra like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter