Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By anitha.sankar

முருங்கை டீ குடிக்கலாம் வாங்க....


Discussions on "முருங்கை டீ குடிக்கலாம் வாங்க...." in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    முருங்கை டீ குடிக்கலாம் வாங்க....

    முருங்கை டீ குடிக்கலாம் வாங்க....

    பி. பார்ம் படித்த இளம் பெண்ணான காயத்ரி, பார்மா காக்னோசி (Study of Medicinal Plants) எனப்படும் மூலிகை தாவரவியலில் ஆர்வம் காட்டவே, அது அவரை ஆராய்ச்சியாளராக மாற்றியதோடு, 'மோரிங்கா டீ' என்கின்ற முருங்கை இலை தேநீரை கண்டுபிடித்த இளம் சாதனயாளராகவும் உருவாக்கியுள்ளது.

    செய்முறை

    முருங்கை இலையை பறித்து, நிழலில் காயவைத்து, பக்குவமாக தூளாக்கி, நெல்லிக்காய் பொடியை சேர்த்து, டீ-பைகளில் அடைத்து சந்தை படுத்தப்படுகிறது.

    அவர் அளித்த பெட்டியில் இருந்து:

    முருங்கை டீ கசக்குமா?

    நோ சான்ஸ்! லேசான மூலிகை வாசனையுடன் நல்ல சுவையாக இருக்கும். உப்பு, மிளகு போட்டு சூப் ஆகவும் குடிக்கலாம். தென், சர்க்கரை, எலுமிச்சை கலந்து பணமாகவும் பருகலாம். எப்படிக் குடித்தாலும் புத்துணர்வு தரும், முழுமையான மருத்துவ குணம் கொண்டது.

    பயன்?

    தினமும் நான்கிலிருந்து ஐந்து கோப்பைகள் வரை குடித்தால், முழுமையான இரும்புச் சத்து கிடைத்துவிடும் என்பதால் பள்ளிக் குழந்தைகள் முதல் பாட்டி-தாத்தா வரை அனைவரும் குடிக்கலாம். குழந்தைகளின் மால்-நியுற்றிசனுக்கு ஒரே எளிய மாற்று மருந்து முருங்கை டீ தான்.

    கர்ப்பிணிகள், இளம் தாய்மார்களுக்கு இது ஒரு வரப்ரசாதம். இது தாய்ப்பாலை அதிகரிக்க செய்வதோடு, தாய்ப்பாலின் தரத்தையும் உயர்த்தும். மூட்டுவலி, நீரிழிவு, ஏஜிங் என நாற்பதுகளில் தாக்கும் நோய்களுக்கும் முருங்கை டீ நல்ல நிவாரணம் தருகிறது.

    விலை

    முருங்கை டீயின் விலை மலிவு தான். ஒரு கப் 4 ரூபாய்க்கு கிடைக்கிறது.

    மாற்றலாம்

    குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே டீ, காபி, பாட்டில் பானங்களை பழக்கப் படுத்தாமல், முருங்கை டீ போன்ற மூலிகை பானங்களை கொடுத்து வந்தால், நம் பிள்ளைகள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வளர்வார்கள்.

    இவ்வாறு சொல்லும் காயத்ரியின் அடுத்த தயாரிப்பு "துளசி டீ"!

    Similar Threads:

    Sponsored Links
    sudhar and vijigermany like this.
    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  2. #2
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Re: முருங்கை டீ குடிக்கலாம் வாங்க....

    hi friends,
    vera yedhavadu pudhusa mooligai tea irundha sollungapa....


    Last edited by anitha.sankar; 4th Jan 2012 at 12:29 PM.
    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter