Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 3 Post By Nishahameetha
  • 1 Post By sudhar
  • 1 Post By suganthiramesh

கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் கீழாநெ&#


Discussions on "கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் கீழாநெ&#" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் கீழாநெ&#

    கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் கீழாநெல்லி!!

    காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும். துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய்களை தடுக்கலாம்.

    நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம், இந்த இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

    பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும்.

    பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, அதை மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

    பொன்னாங்கண்ணிக் கீரையை பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும்.

    Similar Threads:

    Sponsored Links
    sudhar, suganthiramesh and srijosh like this.

  2. #2
    sudhar's Avatar
    sudhar is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,044

    Re: கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் கீழாநĭ

    nice information...Nisha

    Nishahameetha likes this.
    In reality there is only Now. If you know how to handle this moment you know how to handle the whole eternity-Jaggi vasudev .

    regards
    Sudha.R

  3. #3
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் கீழாநĭ

    Super info nisha.. ivlo naal paakkaama vittutten..

    Nishahameetha likes this.

  4. #4
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் கீழாந&

    Quote Originally Posted by sudhar View Post
    nice information...Nisha
    Thanks Sudha ka.....

    Quote Originally Posted by suganthiramesh View Post
    Super info nisha.. ivlo naal paakkaama vittutten..
    Thanks Suga ka.....



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter