Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 3 Post By sumathisrini

வெளியிடங்களில் நறுக்கிய பழங்களை வாங்கி &


Discussions on "வெளியிடங்களில் நறுக்கிய பழங்களை வாங்கி &" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    வெளியிடங்களில் நறுக்கிய பழங்களை வாங்கி &

    வெளியிடங்களில் நறுக்கிய பழங்களை வாங்கி சாப்பிடலாமா?

    வெளியிடங்களில் நறுக்கிய பழங்களை வாங்கி &-images.jpg

    மனிதனை தாக்கும் பெரும்பாலான நோய்கள் சுகாதாரமற்ற குடிநீர் மூலமாகவே பரவுகின்றன. குடிநீர் விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தினால் தேவையின்றி நோய் தொற்றுதலுக்கு ஆளாவதை தவிர்க்கலாம். அதற்கு என்ன செய்யலாம்?

    * தண்ணீரை குறைந்தது 20 நிமிடங்களாவது காய்ச்சிய பின் குடியுங்கள். அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க பயன்படுத்துங்கள்.


    * உணவுப் பொருட்களை கையாளுவதற்கு முன்னும், சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறை சென்று வந்த பின்னரும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.


    * வெளியிடங்களில், பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாலட்கள் மற்றும் வெட்டி வைத்திருக்கும் பழங்கள் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். சாப்பிட விரும்பினால், முழு பழமாக வாங்கி, தண்ணீரில் கழுவிய பிறகு சாப்பிடுங்கள்.


    * வீட்டின் சுகாதாரத்தை முறையாக பேணுங்கள்.


    * வீட்டில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதற்கு முன்னரும், அவைகள் முறையாக கழுவப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


    - இவற்றை உங்கள் வீட்டிலும் நடைமுறைப்படுத்தினால் சுகாதாரமற்ற தண்ணீர் மூலம் ஏற்படும் நோய் தொற்றுதல்களை தடுக்கலாம்.

    Similar Threads:

    Sponsored Links
    myworld, sumitra and Gayathri13 like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: வெளியிடங்களில் நறுக்கிய பழங்களை வாங்கĬ

    sirandha yosanaidhan. Aanal ella nerangalilum kadai pidikka iyalluvadilai. Aanallum nammudiya nalamaana vaazhvukkaga naam ungalin yosanigalai follow pannathan vendum. Nandri


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter