Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Benefit of Betel leaves (vethalai, வெற்றிலை)


Discussions on "Benefit of Betel leaves (vethalai, வெற்றிலை)" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Benefit of Betel leaves (vethalai, வெற்றிலை)

    வெற்றிலையின் காம்பு, லவங்கம், ஏலரிசி ஆகியவற்றை சம அளவாக எடுத்து பால் கலந்து அரைத்து, சூடாக்கி கொதிக்க வைத்து நெற்றிப் பொட்டிலும் உச்சந்தலையிலும் போட்டுவர கடுமையான தலைவலி விலகும்.
    • சித்தரத்தையை வாயில் அடக்கி கொண்டால் இருமல் குணமாகும். இதனைக் கஷாயம் வைத்து சாப்பிடலாம்.
    • கருந்துளசி இலையை கசக்கி பிழிந்து, சாறு எடுத்து ஒரு கண்ணுக்கு இரண்டு துளி வீதம் காலை, மாலை தொடர்ந்து ஏழு நாட்கள் விட்டால் மாலைக்கண் நீங்கி பார்வை நன்றாக தெரியும்.
      ஒற்றைத்தலைவலி வந்தால் எலுமிச்சம் பழத்தோலை எடுத்து நைசாக அரைத்து தடவி வந்தால் நீங்கி விடும்.
      நில வேம்பு, வேப்பம்பட்டை இவற்றுள் ஏதாவது ஒன்றை கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by Parasakthi; 30th Jan 2012 at 03:43 PM.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter