Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By Nishahameetha
  • 1 Post By anitha.sankar

To Get Rid of Paralysis Eat More Citrus Fruits


Discussions on "To Get Rid of Paralysis Eat More Citrus Fruits" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    To Get Rid of Paralysis Eat More Citrus Fruits

    சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை உட்கொண்டால் பக்கவாத நோயை தடுக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கிழக்கு ஏஞ்சிலியா பல்கலைகழகத்தின் நார்விச் மெடிக்கல் ஸ்கூல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதிகளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் 69,622 பெண்களிடம் 14 ஆண்டுகளாக மேற்கொண்ட சோதனையில் இருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    சீரான ரத்த ஒட்டத்திற்கு பிளேவோனாய்ட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த காய்கறிகள், பழங்கள், அடர் நிறமுள்ள சொக்லேட்டுகள் துணைபுரிவதாக தெரியவந்துள்ளது.

    திராட்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை குறைந்த அளவில் சாப்பிடுபவர்களை காட்டிலும் அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கு 19 சதவீதம் குறைந்த அளவிலேயே பக்கவாதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Similar Threads:

    Sponsored Links
    anitha.sankar and YOKI like this.

  2. #2
    anitha.sankar's Avatar
    anitha.sankar is offline Commander's of Penmai
    Real Name
    Anitha dhaan.
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Salem
    Posts
    2,263

    Re: To Get Rid of Paralysis Eat More Citrus Fruits

    informative post nisha....

    appo, lemon orange ellam niraya serthukanumapa?

    Nishahameetha likes this.
    ANITHA.SANKAR

    Dont think how many moments in your life;
    Just think how much life is there in a moment.

  3. #3
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: To Get Rid of Paralysis Eat More Citrus Fruits

    Quote Originally Posted by anitha.sankar View Post
    informative post nisha....

    appo, lemon orange ellam niraya serthukanumapa?
    s anitha akka, citrus fruits Orange and Lemon niraya eduthukittom endral pakkavatha noiyai thadukalaam endru dhan ma intha article la solli erukaaga.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter