Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree25Likes

மறந்து போன மருத்துவ உணவுகள்


Discussions on "மறந்து போன மருத்துவ உணவுகள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    மறந்து போன மருத்துவ உணவுகள்

    மறந்துபோனமருத்துவஉணவுகள்


    மூட்டுவலிபோக்கும்முடக்கத்தான்தோசை!
    மாறிவரும்வாழ்க்கைமுறையும்உணவுப்பழக்கமும்பலவிதநோய்களுக்கும்வலியச்சென்றுஅழைப்பிதழ்நீட்டுகின்றன. 'வாயைக்கட்டி வாழ்ந்தநம்முன்னோர்இத்தனைவிசித்திரமானவியாதிகளுக்குஆளானதுஇல்லை. நம்முன்னோர்பின்பற்றியமருத்துவஉணவுகளை... நாம்மறந்துபோனபொக்கிஷங்களைஇங்கேவிவரிக்கிறார்சித்தஉணவியல்நிபுணர்அருண்சின்னையா.
    அரைக்கீரைப்பச்சடி
    தேவையானவை: அரைக்கீரை - 100 கிராம், கொத்தமல்லிஇலை - 100 கிராம், கறிவேப்பிலை - 100 கிராம், புதினாஇலை - 100 கிராம், தக்காளி - 4, தேங்காய்த்துருவல் - 50 கிராம், பூண்டு - 6 பல், மிளகாய் - 2, சீரகம் - 5 கிராம், தயிர் - கால்லிட்டர், உப்பு - தேவைக்கேற்ப.
    செய்முறை: முதலில்அரைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, தக்காளியைமைபோலஅரைக்கவேண்டும். பூண்டு, மிளகாய், சீரகத்தைநைசாகஅரைத்து, அனைத்தையும்தயிரில்நன்குகலக்கவேண்டும். இத்துடன்தேங்காய்த்துருவலைச்சேர்த்து, உப்புசேர்த்துப்பயன்படுத்தவேண்டும்.
    மருத்துவப்பயன்: ஜீரணசக்தியைஅதிகப்படுத்தும். மலச்சிக்கல்சரியாகும். நினைவாற்றல்பெருகும். கொழுப்பைக்கரைத்து, பித்தத்தைத்தணிக்கும்.
    பூசணிஇட்லி
    தேவையானவை: இட்லிமாவு - 2 கப், அரைத்தவெள்ளைப்பூசணிவிழுது - 2 கப், உப்பு - தேவைக்கேற்ப.
    செய்முறை: வெள்ளைப்பூசணியைமிக்ஸியில்போட்டுவிழுதாகஅரைத்துஎடுத்துக்கொள்ளவும். தேவைக்குஏற்பசிறிதுஉப்பு

    Similar Threads:

    Sponsored Links
    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

  2. #2
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    சேர்த்துக்கொள்ளவும். இட்லிமாவில்பூசணிவிழுதைச்சேர்த்துக்கலக்கவும். கலக்கியபின், வழக்கம்போல்இட்லிதட்டுக்களில்வார்த்து, வேகவைத்துஎடுத்தால்பஞ்சுபோன்றஇட்லிகிடைக்கும்.
    மருத்துவப்பயன்: உடம்பில்தேவைஇல்லாமல்சேர்ந்திருக்கும்நீரைஅகற்றும். பெண்களுக்குஏற்படும்அதிகமானரத்தப்போக்கைக்கட்டுப்படுத்தும். உடலில்உள்ளபித்தத்தைத்தணிக்கும்தன்மைகொண்டது.
    முடக்கத்தான் - கம்புதோசை
    தேவையானவை: கம்பு - ஒருகிலோ, வெந்தயம் - 50 கிராம், கொத்தமல்லிஇலை, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப, சின்னவெங்காயம் - 150 கிராம், பச்சைமிளகாய் - 5, முடக்கத்தான்கீரை - ஒருகைப்பிடி, உப்பு - தேவைக்கேற்ப.
    கம்புடன்வெந்தயத்தைச்சேர்த்துஇரண்டுமணிநேரம்தண்ணீரில்ஊறவைக்கவேண்டும். அதனுடன்கொத்தமல்லிஇலை, கறிவேப்பிலைசேர்த்துமாவாகஅரைக்கவேண்டும். நறுக்கியவெங்காயம், பச்சைமிளகாய், முடக்கத்தான்கீரையைமாவில்சேர்த்து, உப்புகலந்துதோசையாகவார்க்கவேண்டும்
    மருத்துவப்பயன்: கைகால்மூட்டுகள், இடுப்பு, கழுத்து, நரம்புகளில்ஏற்படும்வலிதீரும்.

    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

  3. #3
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    உளுந்துசாதம்
    தேவையானவை: நிறம்மாறாமல்வறுத்தசம்பாபச்சரிசி - அரைகிலோ, சீரகம், நெய் - சிறிதளவு, உளுந்து - 125 கிராம், தேங்காய்த்துருவல்- 2 மேசைக்கரண்டி, பூண்டு - 25 கிராம், பெருங்காயம் - ஒருதேக்கரண்டி, தண்ணீர் - ஒருலிட்டர், உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப.
    செய்முறை: தண்ணீரைஒருபாத்திரத்தில்கொதிக்கவிடவும். கொதித்ததும்அரிசி, உளுந்தைவேகவைக்கவும். பாதிவெந்ததும்தேங்காய்ப்பூ, உப்பு, பூண்டு, பெருங்காயம், சீரகம்சேர்த்துவேகவைக்கவும். நன்றாகவெந்தபிறகுநெய், கறிவேப்பிலைபோட்டுஅடுப்பில்இருந்துஇறக்கிவிடவேண்டும்.
    மருத்துவப்பயன்: கைகால்வலி, அசதி, எலும்புபலவீனம்ஆகியவற்றைப்போக்கிசுறுசுறுப்புதரும். மெல்லியஉடல்வாகுகொண்டவர்களுக்குஊட்டமானஉணவு.

    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

  4. #4
    Real Name
    Vijayarani Sanjay
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Pondicherry
    Posts
    6

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    நன்றி மிக்க பயனுள்ளதாக இருந்தது

    yuvan_nan@yahoo likes this.

  5. #5
    Kousalya bala's Avatar
    Kousalya bala is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    USA
    Posts
    1,050

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    Hi yuvan,
    Very interesting and useful recipes pa. thank you.

    yuvan_nan@yahoo likes this.

  6. #6
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    Welcome..Thanks..

    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

  7. #7
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    Very interesting post yuvan

    yuvan_nan@yahoo likes this.

  8. #8
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    முன் காலத்தில் எள் மிக அதி முக்கியமான உணவுப்பொருளாக இருந்தது. பச்சை மிளகாய் நம் நாட்டு தாவரமல்ல..காரத்திற்கு அப்பொழுது குறு மிளகுதாம் பயன்படுத்தினார்கள்.. இப்பொழுது யாரும் உண்பதில்லை...வெண் பொங்கலில் உள்ள மிளகுவை கூட அநேகம் பேர் சாப்பிடுவதில்லை...
    குறு மிளகும் எள்ளும் மிகவும் நல்லது..இங்கு சில உணவு மருந்துகள் உங்களுக்காக..
    பிரண்டைச்சத்துமாவு
    தேவையானவை: நார்நீக்கியபிரண்டைத்தண்டுகள் - அரைகிலோ, புளித்தமோர் - ஒருலிட்டர், கோதுமை - ஒருகிலோ, கறுப்புஎள், கறுப்புஉளுந்து - தலா 100 கிராம்.
    செய்முறை: பிரண்டைபச்சையாகஇருக்கும்போதேஒருலிட்டர்புளித்தமோரில்இரண்டுநாட்கள்ஊறவிடவும். பின்னர்அந்தப்பிரண்டைகளைவெளியேஎடுத்துநன்றாகக்காயவைத்து, அதனுடன்மேலேசொன்னபொருட்களையும்சேர்த்துமிதமாகவறுத்தெடுக்கவும். இப்போதுஇந்தக்கலவையைஎடுத்துமாவாகஅரைத்துக்கொண்டால், கஞ்சிஅல்லதுகளிசெய்துசாப்பிடலாம்.
    மருத்துவப்பயன்: உடல்வலி, மூலநோய், ஆசனவாயில்ஏற்படும்எரிச்சல், நமைச்சல்போன்றதொல்லைகள்நீங்கும்.
    அஷ்டவர்க்கஉணவுப்பொடி
    தேவையானவை: சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், சோம்பு, இந்துப்பு, பெருங்காயம் - தலா 50 கிராம்.
    செய்முறை: இந்துப்பு, பெருங்காயம்நீங்கலாகமற்றஎல்லாவற்றையும்மிதமாகவறுத்துப்பொடிக்கவும். இந்துப்பு, பெருங்காயத்தைத்தனியாகப்பொடித்துஎல்லாவற்றையும்ஒன்றாகக்கலக்கினால், அஷ்டவர்க்கஉணவுப்பொடிரெடி!

    Kousalya bala and senvi like this.
    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

  9. #9
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    மருத்துவப்பயன்: இந்தப்பொடியில்சிறிதுநல்லெண்ணெய்சேர்த்துசாதத்தில்கலந்துசாப்பிட, நன்றாகப்பசியைத்தூண்டும். குடல்புண், வாய்வுக்கோளாறுகள், பசியின்மை, செரியாமைஇவற்றிற்குஎல்லாம்இந்தப்பொடிசிறந்தமருந்து.
    இஞ்சிப்பச்சடி
    தேவையானவை: இஞ்சி - 100 கிராம், புளி - சிறிதளவு, எலுமிச்சை - 4, பெரியவெங்காயம் - 2, உப்பு - தேவையானஅளவு.
    செய்முறை: தோல்நீக்கியஇஞ்சியுடன்புளிசேர்த்துநன்றாகஅரைக்கவும். இதனுடன்நறுக்கியவெங்காயம், எலுமிச்சைசாறு, உப்புசேர்த்துநன்றாகக்கலக்கினால், இஞ்சிப்பச்சடிதயார்.
    மருத்துவப்பயன்: பித்தம், மூட்டுவலி, சளி, இருமல்போக்கும். பசியைத்தூண்டும்.
    எள்ளுசாதம்
    தேவையானவை: புழுங்கல்அரிசி - 450 கிராம், எள், நெய் - தலா 115 கிராம், காய்ந்தமிளகாய் - 5, உளுத்தம்பருப்பு, முந்திரிப்பருப்பு - தலா 15 கிராம், பெருங்காயத்தூள் - ஒருசிட்டிகை, எலுமிச்சம்பழம் - அரைமூடி, கறிவேப்பிலை - ஒருகொத்து, உப்பு - தேவையானஅளவு.
    செய்முறை: அரிசியைசாதமாகவடித்துக்கொள்ளவும். நெய்யைசூடாக்கி, முந்திரி, கறிவேப்பிலையைவறுத்துத்தனியேஎடுத்துவைக்கவும். அதேநெய்யில்எள், காய்ந்தமிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்புபோட்டுவறுத்துப்பொடித்துக்கொள்ளவும். நெய், எள்ளுப்பொடி, முந்திரி, கறிவேப்பிலைஎல்லாவற்றையும்சாதத்துடன்நன்றாகக்கலக்கினால், எள்ளுசாதம்தயார்!
    மருத்துவப்பயன்: ஹார்மோன்குறைபாடால்ஏற்படும்மாதவிடாய்ப்பிரச்னைகளைசரிசெய்து, மாதவிலக்கைஒழுங்குபடுத்தும். சதைபோட

    Kousalya bala and senvi like this.
    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

  10. #10
    yuvan_nan@yahoo's Avatar
    yuvan_nan@yahoo is offline Friends's of Penmai
    Real Name
    C.Yuvaraj
    Gender
    Male
    Join Date
    Feb 2012
    Location
    coimbatore
    Posts
    391

    Re: மறந்து போன மருத்துவ உணவுகள்

    விரும்புபவர்கள்இதைஅடிக்கடிசெய்துசாப்பிடலாம். எலும்புதொடர்பானநோய்களைக்குணப்படுத்தும். சளியைப்போக்கும்.
    வேப்பங்கொழுந்துதுவையல்
    தேவையானவை: வேப்பங்கொழுந்து - 30 இணுக்கு, வெல்லம் - 10 கிராம், உளுத்தம்பருப்பு - 20 கிராம், பச்சைமிளகாய் - 2, பூண்டு - 5 பல், எண்ணெய், புளி, உப்பு, மஞ்சள்தூள்ஆகியவைதேவையானஅளவு.
    செய்முறை: சிறிதளவுஎண்ணெயில்வேப்பங்கொழுந்து, உளுத்தம்பருப்பு, பூண்டைவறுத்து, வெல்லம், பச்சைமிளகாய், புளி, உப்பு, மஞ்சள்தூள்சேர்த்துத்துவையலாகஅரைக்கவும்.
    மருத்துவப்பயன்: சர்க்கரைநோயாளிகளுக்குஏற்றதுவையல்இது. பித்தம்தணியும். வயிற்றில்உள்ளகிருமிகள்ஒழியும். நோய்எதிர்ப்புசக்திஅதிகரிக்கும்.

    senvi likes this.
    யுவா

    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter