பழைய சாதத்தில இவ்வளவு விசயமா?

கிராமங்களில் இன்னும் கூட பழைய சாதம் வெங்காயம் தான் மதிய உணவாக உண்ணுகிறார்கள்


அதில் எத்தனை நன்மைகள் என்று பாருங்களேன்


நம் முன்னோர்கள் அறிவாளிகள் ஆனால் நாகரீகம் என்ற பெயரில் அவர்களது பல நல்ல பழக்கங்களை நாம் அலட்சிய படுத்தி பின்பற்று வதில்லைஅதே பலன்களை நாம் நடைமுறை படுத்த ஒரு அமெரிக்க டாகடர் தேவை படுகிறார்


என்று தணியுமோ இந்த அமெரிக்க மோகம்

பழைய சாதத்தில இவ்வளவு விசயமா?

இந்த செய்தி குறிப்பை ஒரு புத்தகத்தில் படித்தேன் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவதில் ஒரு சந்தோசம்


நூற்றுக்கு ஒருவராவது இதை பயன் படுத்தினாலும் எனக்கு மிகவும் மகிச்சி

பழைய சாதத்தில இவ்வளவு விசயமா?-rice.jpg
Similar Threads: