Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By silentsounds

தயிரில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?


Discussions on "தயிரில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,312
    Blog Entries
    31

    தயிரில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?

    * தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளன.
    * கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் பிபி' யும் தயிரில் இருந்தே பெறப்படுகிறது.
    * தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட விரைவில் ஜீரணமாகிவிடும்.
    * பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.
    * பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா, மனிதனின் குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
    * தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவையும் உருவாக்குகிறது.
    * ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்து குளித்தால் தூக்கம் நன்றாக வரும்.
    * சூரிய ஒளியால் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
    * மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு தயிர் சிறந்த மருந்தும்கூட!
    * அல்சர் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் அழிக்கப்படுகிறது.
    * மஞ்சள் காமாலையின்போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது நல்லது.
    * சில தோல் நோய்களுக்கு மோரில் நனைந்த துணியை பாதித்த இடத்தில கட்டி வருவது நல்ல பலன் தரும். இந்த சிகிச்சையை தகுந்த சித்த மருத்துவர் உதவியுடனேயே மேற்கொள்வது நல்லது.

    -senthilvayal

    Similar Threads:

    Sponsored Links
    sindhumaran likes this.
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை








  2. #2
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Re: தயிரில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?

    தயிர் பற்றிய விவரங்களுக்கு நன்றி. தயிர் சாப்பிட்டால் உடல் குண்டாகும் என்று சொல்வோருண்டு. ஆனால் தயிரினால் எந்த பாதிப்பும் வராது என்பதே உண்மை .
    தினமும் தயிர் சாப்பிட்டால் உடல் மெருகேறும்.
    தயிர் சிறந்த cleanser. முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து தடவினால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கும், வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கும் .

    ப்ரிய தோழி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter