Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 3 Post By umaravi2011
  • 1 Post By gkarti
  • 1 Post By umaravi2011

Health Benefits of adding fish to your diet - மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நனĮ


Discussions on "Health Benefits of adding fish to your diet - மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நனĮ" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    Health Benefits of adding fish to your diet - மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நனĮ

    Health Benefits of adding fish to your diet - மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நனĮ-fish.jpg


    தெரியாததை தெரிந்து கொள்வோம்
    தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்


    தமிழில் சில செய்திகள் உங்களுக்காக :

    மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:

    மீன் சாப்பிடுபவர்கள் எந்த நோயைப்பற்றியும் கவலைப்பட வேண்டியது இல்லை.

    ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை அனைத்தையும் தடுக்கும்
    மருத்துவ குணம் கொண்டது.

    மீனில் கொழப்பு இல்லை, அதிகமாக புரோட்டின் சத்து உள்ளது.

    இதில் ஒமேகா 3 என்ற ஒரு வகை ஆசிட் வேறு எந்த
    உணவிலும் இல்லை

    உடலில் எந்த நோயும் வரமால் தடுக்க இந்த ஆசிட் மிகவும்
    உதவுகிறது.

    ஆண் ஒருவர் நாள்தோறும் ஒருமுறை மீன் உட்கொண்டால்
    இருதயநோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விகிதத்தை
    30 சதவீதம் வரை குறைக்கலாம்.

    2 நாட்களுக்கு ஒரு முறை உட்கொண்டால் உடலுக்குத்
    தேவைப்படும சத்து போதிய விகிதம் கிடைக்கும்.

    ஆஸ்துமா நோய் வரவே வராது.

    அதுவும் குழந்தையில் இருந்து சாப்பிட்டு வந்தால்
    வாய்ப்பே இல்லை.

    மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயன் அளிக்கிறது.

    புற்று நோய வராமல் தடுப்பதில் பெரும் பங்களிக்கிறது.





    Similar Threads:

    Sponsored Links
    Parasakthi, Preethi4u and gkarti like this.

    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    re: Health Benefits of adding fish to your diet - மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன&

    Good Info Uma!! Ivalo Nanmaigal irukka!! Thanks for Sharing

    umaravi2011 likes this.

  3. #3
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Minister's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    3,874

    re: Health Benefits of adding fish to your diet - மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன&

    Quote Originally Posted by gkarti View Post
    Good Info Uma!! Ivalo Nanmaigal irukka!! Thanks for Sharing
    you are welcome pa

    ini adikkadi fish senju sapidu da


    gkarti likes this.

    umaravi
    COURAGE IS NOTHING BUT WILLING TO BE AFRAID

    Ask a Recipe - I will try to post it for you

  4. #4
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Health Benefits of adding fish to your diet - மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன&

    Good info uma... Fish is most fav dish da..


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter