Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 4 Post By smahi
  • 2 Post By NivetaMohan
  • 1 Post By smahi
  • 1 Post By suganthiramesh

Curry Leaves prevent you from cancer - கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுந


Discussions on "Curry Leaves prevent you from cancer - கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுந" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Curry Leaves prevent you from cancer - கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுந

    Curry Leaves prevent you from cancer - கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுந-curry-leaf-benefit.jpg


    பொதுவாக கறிவேப்பிலை உணவில் வாசனையை தர பயன்படுகிறது என்று தான் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் என்னவோ சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டுவிடுகிறோம். இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். ஏனென்றால் கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது.

    இத்தகைய குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை குறித்து ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். மேலும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் கூறுகின்றனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    மேலும் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் நன்மை உண்டா? என்று திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக்கழகத்தில் மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள் வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

    இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவு பாதியாக குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.



    Similar Threads:

    Sponsored Links





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  2. #2
    NivetaMohan's Avatar
    NivetaMohan is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Niveta
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Madurai
    Posts
    5,453
    Blog Entries
    41

    Re: கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வī

    wow, same interesting mahi ponga morn fresh and healthy information ku thanks mahi.....


    naanum daily enga mom, vangintu vara....karaveppillai..leaves ellam mom ku theriyama eduthu raw ah saptuirvean..taste ah irukummm athu


    suganthiramesh and smahi like this.
    Niveta निवेता


    Kadhalum natpum iru kavidhaigal ....

    Anbana Natpai nesikiren......

    Nesikum naptai kadhalikiren..!

    Natpu un meethu....

    kadhal un natpu meethu...!





  3. #3
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வ&

    Quote Originally Posted by NivetaMohan View Post
    wow, same interesting mahi ponga morn fresh and healthy information ku thanks mahi.....


    naanum daily enga mom, vangintu vara....karaveppillai..leaves ellam mom ku theriyama eduthu raw ah saptuirvean..taste ah irukummm athu
    Romba nalla pillai Niveta nee. adhai apadiye continue pannu ma.


    suganthiramesh likes this.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  4. #4
    suganthiramesh's Avatar
    suganthiramesh is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    THENI,TN
    Posts
    5,017
    Blog Entries
    350

    Re: Curry Leaves prevent you from cancer - கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்று&a

    useful info smahi... antha kariveppilai fresh aa paarththaale oru pleasant feeling varumpaa...

    smahi likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter