Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1886Likes

Health Tip of the Day!!


Discussions on "Health Tip of the Day!!" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #641
    jbsk's Avatar
    jbsk is offline Friends's of Penmai
    Real Name
    jayabharathi senthilkumar
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    bangalore
    Posts
    255

    Re: Health Tip of the Day!!

    very useful health tips are given here ! thank you friends.


    Sponsored Links
    jv_66 likes this.
    முயற்சி திருவினையாக்கும் முயற்சி இன்மை
    இன்மை புகுத்தி விடும்

  2. #642
    Abisweetie28's Avatar
    Abisweetie28 is offline Friends's of Penmai
    Real Name
    Abirami Muruganagarathinam
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    India
    Posts
    137

    Re: Health Tip of the Day!!

    Very useful and healthfull tips thanks for sharing


  3. #643
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Health Tip of the Day!!

    ஒரு கப் தேநீரில் ஓராயிரம் விஷயங்கள்!


    ஒரு கால கட்டத்தில் கல்யாண வீடு என்று வந்தால் டீ பார்ட்டி உண்டா என்று கேட்டவர்கள் உண்டு. ரிசப்ஷன் எனும் மாலை நேர வரவேற்பு வைபவத்தையே நம்மவர்கள் அங்ஙனம் குறிப்பிட்டார்கள். இதில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். மேற்படி மாலை நேர சிற்றுண்டி விருந்தில் தேநீர் எனும் டீயும் முக்கிய அங்கம் வகித்ததால் கூட அப்படி நம் முன்னோர்கள் பகர்ந்திருக்க கூடும். மேற்படி தேநீரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமே.


    தூக்கத்தை விரட்டுகின்ற தன்மை கொண்ட தேநீரை தூக்கம் இன்றி அவதிப்படுகிறவர்கள் மாலை 4 மணிக்கு பிறகு விலக்கி வைக்க வேண்டும். உலகின் எந்த பகுதியில் வசித்தாலும் சரி, சுறுசுறுப்பாக இயங்க தேநீர் அருந்துவதை மக்கள் விரும்புகின்றனர். மேலும் இதயத்திற்கு வலு சேர்க்கவும், புற்றுநோய் வராமல் தடுக்கவும் தேநீர் தொண்டாற்றுகிறது. குளிர், கோடை காலத்திற்கு ஏற்ற தேநீர் ஒரு நாள் 4 தடவை பருகும் பழக்கம் கொண்டவர்களை இதய நோய் வாட்டுவதில்லை என்பது நிபுணர்கள் கண்டறிந்தது.

    இதில் உள்ளடங்கிய நச்சு முறிவு சக்தியான பாலிபெனால்ஸ் வேறு எந்த கஷாய வகைகளிலும் கிடையவே கிடையாது. மேலும் இதிலுள்ள ஃப்ளோரைடு பற்களைகூட பளிச்சிட வைக்கின்றது. இன்றும் இ.ஜ.சி.ஜி. எனும் நச்சு முறிவு மருந்து உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை கூட அழிக்க வல்லதாகும். தேநீரில் உள்ள ஃப்ளாவோனாய்ட்ஸ் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதால் மாரடைப்பும், பக்கவாதமும் தடுக்கப்படுகின்றது.

    அவசர சிகிச்சையில் கூட தேநீர் தன் பணியை செய்கிறது. பால் சேர்க்காமல் அருந்தப்படும் தேநீரானது குறுகிய இரத்தக்குழாய்களை கூட 90 நிமிட நேரம் விரிவடைந்து செயல்பட வைக்கிறது. குறிப்பாக க்ரீன் டீ, கறுப்பு தேநீர் (கடுந்தேயிலை) அருந்தும் பழக்கமுடையவர்கள் உடல் பருமன் இன்றியும், தேநீரில் இஞ்சி, துளசி கலந்து பருகுபவர்கள் ஜலதோஷ தொந்தரவின்றியும் ஹாயாக உலா வரலாம்.





    vasanthi and gkarti like this.

  4. #644
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Health Tip of the Day!!

    ஸ்கர்வி நோயை குணமாக்கும் எலுமிச்சைப் பற்பொடி!



    சாறுகள் பிழிந்த பின் எலுமிச்சை பழத்தோலை துண்டு துண்டுகளாக நறுக்கி வெயிலில் வைத்து சருகு போல் உலர்த்த வேண்டும். பின்னர் அதில் 40 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் 40 கிராம் நாரத்தை மரத்துக்கிளை 24 கிராம், வில்வ இலை 24 கிராம், மகிழ இலை 24 கிராம், கருவேப்பிலை 24 கிராம் சேகரித்து இவற்றை தனித்தனியே மண் சட்டியில் போட்டு கருக வறுத்து எடுத்து உரலில் போட்டு இடித்து சலிக்க வேண்டும். இச்சமயம் 8 கிராம் படிகாரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இடித்த பின் மாவைச் சல்லடையில் சலித்து ஒரு ஜாடி அல்லது பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி பல் துலக்கி வர பல் நோய்கள் குணமாகும்.

    எலுமிச்சைப் பற்பொடி


    நமது உடலில் வைட்டமின் சி உயிர் சத்து தேவையான அளவு இருக்க வேண்டும். இச்சத்து குறைந்து விடுமானால் கண் மங்கல் ஏற்படும். எலும்பு பலகீனப்படும். அதாவது கடினத்தன்மை இழந்து ஒடியும் தன்மை உண்டாகும். பல் சம்மந்தமான எல்லா வியாதிகளும் உண்டாகும். இந்த வியாதி ஏற்பட்டால், அது நகங்களையே அதிகளவில் தாக்கும். நகம் வெளுத்து பலகீனப்பட்டு, சதையை விட்டுக் கழன்று விழுந்து விடும்.

    இந்த விதமான கேடுகளை உண்டு பண்ணும் வியாதியை ஆங்கிலத்தில் ஸ்கர்வி எனக் குறிப்பிடுகின்றனர். இதனைக் குணப்படுத்த நெல்லிக்காய் உதவுகிறது. நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு சாற்றில் தேக்கரண்டியளவு தேனை விட்டு காலையில் மட்டும் தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட வேண்டும். நெல்லிக்காயிலுள்ள வைட்டமின் சி உயிர்சத்து நமது உடலில் தேவையான அளவு சேர்ந்த உடன் ஸ்கர்வி நோய் குணமாகும்.

    vasanthi and gkarti like this.

  5. #645
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Health Tip of the Day!!

    சோர்வாக, களைப்பாக உணர்கிறீர்களா?

    இன்னொரு கப் காபி குடித்தால் தேவலை எனத் தோன்றுகிறதா? ப்ளீஸ் வெயிட்! அதற்குப் பதில் உங்கள் காது மடல்களைப் பிடித்து லேசாக மசாஜ் செய்து விடுங்கள். அங்கே உள்ள அழுத்தப் புள்ளிகளைத் தொட்டு மசாஜ் செய்வதன் மூலம் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரித்து, இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைப்பதாகச் சொல்கிறது சீன மருத்துவம்!

    தொண்டை கரகரக்கிறதா?
    எச்சில் விழுங்கும்போது வலிக்கிறதா?

    சுத்தமான தேன் 1 டீஸ்பூன் எடுத்து விழுங்கிப் பாருங்கள். தொண்டைக் கரகரப்பும் எரிச்சலும் உடனே மாயமாகும். தேனில் உள்ள ஆன்ட்டி
    பாக்டீரியல் மற்றும் ஆன்ட்டி ஃபங்கல் தன்மைகள் தொண்டைக்கு இதமளிக்கும்.

    திடீர் மூக்கடைப்பா?

    கொஞ்சம் சின்ன வெங்காயத்தை வெட்டி ஒரு கிண்ணத்தில் போட்டு, அதன் வாசத்தை சிறிது நேரம் நுகர்ந்தபடி இருங்கள். சைனஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு வெங்காய வாடை என்றால் அலர்ஜி. திணற வைத்த மூக்கடைப்பு சற்று நேரத்தில் சரியாகும்.

    குளிக்கும் போது காதுகளுக்குள் தண்ணீர் போய்விட்டதா? என்னதான் குலுக்கினாலும் சரியாகவில்லையா?

    ஹேர் ட்ரையரை மினிமம் வேகத்தில் வைத்தபடி, காதுகளுக்கு சற்று தொலைவில் பிடித்துக் கொண்டு, காற்று உள்ளே போகும்படி இயக்கவும். ட்ரையரின் சூடான காற்று பட்டால், காதுக்குள் புகுந்த தண்ணீர் ஆவியாகி, அடைத்த காதுகள் சரியாகும்.

    எதைச் சாப்பிட்டாலும் எதிர்த்துக் கொண்டு நெஞ்சுக்கு மேல் வருகிறதா?

    இடது பக்கமாக படுத்துத் தூங்கினால் இந்தப் பிரச்னை சரியாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் செரிமானம் சரியாவதுடன், நெஞ்செரிச்சலும் குணமாகுமாம்.


    vasanthi and gkarti like this.

  6. #646
    kawthivi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Colombo
    Posts
    37

    Re: Health Tip of the Day!!

    Very useful tips,thanks


  7. #647
    Acupressure is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Jan 2015
    Location
    jodhpur
    Posts
    8

    Re: Health Tip of the Day!!

    keep Smiling N be happy .Its best tip for good health

    Last edited by gkarti; 17th Jan 2015 at 04:50 PM. Reason: External Link Removed!

  8. #648
    shinninglikeme is offline Banned Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    Mumbai
    Posts
    217

    Re: Health Tip of the Day!!

    I believe in eating healthy and drinking clean and hygienic water and juices.
    To add to a healthyLife there are Home Air Purifier that will give clean hygienic freah air to brathe and also which is pollution free

    Last edited by sumathisrini; 19th Feb 2015 at 01:50 PM. Reason: External link removed

  9. #649
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    Dubai
    Posts
    16

    Re: Health Tip of the Day!!

    Thank u for the info


  10. #650
    iasiso is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    10

    Re: Health Tip of the Day!!

    Plz give the recipe of Upma

    gkarti likes this.

loading...

LinkBacks (?)

  1. 13th Dec 2012, 12:58 PM
  2. 6th Dec 2012, 12:58 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter