Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree125Likes

Medicinal Tips - மருத்துவக் குறிப்புகள்


Discussions on "Medicinal Tips - மருத்துவக் குறிப்புகள்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Medicinal Tips - மருத்துவக் குறிப்புகள்

    1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.



    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine Jul 2013. You Can download & Read the magazines
    HERE.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by gkarti; 24th Jul 2014 at 01:07 PM.
    Penmai, Parasakthi, jv_66 and 4 others like this.
    life is so beautiful....

  2. #2
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    re: Medicinal Tips - மருத்துவக் குறிப்புகள்

    2. எலும்புமுறிவுஏற்பட்டால், எக்ஸ்-ரேஎடுத்துப்பார்க்காமல்குத்துமதிப்பாககட்டுப்போட்டுகொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள்கோணல்மாணலாகசேர்ந்துகொள்ளவும், தசைகள்தாறுமாறாகஒட்டிக்கொள்ளவும்வாய்ப்புஇருக்கிறது. இதனால்... கால்கள்கோணலாக, குட்டையாகமாறக்கூடியஆபத்துஇருக்கிறது.

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine Jul 2013. You Can download & Read the magazines
    HERE.

    Last edited by gkarti; 24th Jul 2014 at 01:07 PM.
    life is so beautiful....

  3. #3
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    re: Medicinal Tips - மருத்துவக் குறிப்புகள்

    3. பிஸியோதெரபிஎன்பதுஇயற்கைவலிநிவாரணி. மாதக்கணக்கில்வலிநிவராணிமாத்திரைகள்சாப்பிடுவதன்மூலம்குணமாகும்பிரச்னையை, வாரக்கணக்கிலேயேகுணமாக்கிவிடும்.


    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine Jul 2013. You Can download & Read the magazines
    HERE.


    Last edited by gkarti; 24th Jul 2014 at 01:08 PM.
    life is so beautiful....

  4. #4
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Medicinal Tips - மருத்துவக் குறிப்புகள்

    4. எலும்புஉறுதிக்குகால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ்மிகமுக்கியம். புரொட்டீன்ஸ்புடவைஎனில், அதில்உள்ளடிசைன்ஸ்தான்கால்சியம். பருப்புவகை, சோயா, காளான், முட்டை, இறைச்சிபோன்றவற்றில்புரொட்டீன்ஸ்அதிகமாகஉள்ளது.


    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine Jul 2013. You Can download & Read the magazines
    HERE.


    Last edited by gkarti; 24th Jul 2014 at 01:08 PM.
    jv_66, saranyaraj, smahi and 2 others like this.
    life is so beautiful....

  5. #5
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Medicinal Tips - மருத்துவக் குறிப்புகள்

    5. எடைகுறைவானஇருசக்கரவாகனங்களைப்பயன்படுத்துவோர், மிகமெதுவாகசெல்லவேண்டும். வேகமாகசெல்லும்போதுஏற்படும்அதிர்வுகள்நேரடியாகமுதுகு, கழுத்துமற்றும்இடுப்புப்பகுதியைபாதிக்கும்.



    Parasakthi, jv_66, smahi and 2 others like this.
    life is so beautiful....

  6. #6
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Medicinal Tips - மருத்துவக் குறிப்புகள்

    6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

    Parasakthi, jv_66, smahi and 3 others like this.
    life is so beautiful....

  7. #7
    srijosh's Avatar
    srijosh is offline Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    villupuram
    Posts
    2,747

    Re: Medicinal Tips - மருத்துவக் குறிப்புகள்

    hi viji.......

    very useful info to keep our bones strongly... keep sharing.........


    Parasakthi and sumitra like this.

  8. #8
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Medicinal Tips - மருத்துவக் குறிப்புகள்

    7. வயதானகாலத்தில்தடுமாறிவிழுந்தால்முதுகுஎலும்பு, இடுப்புஎலும்புஉடைந்துபோகவாய்ப்புஅதிகம். வயதானவர்கள்நடமாடும்பகுதிகளில்தரைவழவழப்பாகஇருக்கக்கூடாது. நல்லவெளிச்சத்தோடுஇருக்கவேண்டும். கார்ப்பெட்டில்கூடதடுக்கிவிழலாம். எனவே, அவர்கள்எதையாவதுபிடித்தபடிநடப்பதற்குவழிசெய்யவேண்டும்.

    Parasakthi, jv_66, smahi and 1 others like this.
    life is so beautiful....

  9. #9
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Medicinal Tips - மருத்துவக் குறிப்புகள்

    8. கால்தடுமாறிபிசகிவிட்டால்... உடனே 'கையால்நீவிவிடு' என்பார்கள். அதுதவறு. ஒருவேளை, எலும்பில்நூலிழைதெறிப்புஇருந்தால், நீவிவிடுவதன்மூலம்அந்தத்தெறிப்புஅதிகரிக்கலாம்.



    life is so beautiful....

  10. #10
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Medicinal Tips - மருத்துவக் குறிப்புகள்

    9. குதிகால்வலி, கீழ்முதுகுவலி, கழுத்துவலிபோன்றவைவந்தால்உடனேடாக்டரைப்பார்க்கஓடாதீர்கள்... நாற்காலியும்செருப்பும்கூடகாரணமாகஇருக்கலாம். அணிந்திருப்பதுதரமானசெருப்புதானா... நாற்காலியில்முதுகுநன்றாகப்படியும்படிஅமர்கிறோமா... என்பதையெல்லாம்கவனியுங்கள். அரைமணிநேரத்துக்குஒருமுறை, ஐந்துநிமிடம்சாய்ந்துஅமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும்வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப்பிறகும்தொல்லைஇருந்தால், டாக்டரைப்பார்க்கலாம்.



    life is so beautiful....

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter