உட்கார்ந்துரசித்துருசித்துச்சாப்பிடுவதற்குக்கூடநேரமில்லாமல்மனிதன்ஓடிக்கொண்டிருக்கும்காலகட்டம்இது. மாறிவரும்சுற்றுச்சூழலும்மனிதர்களிடம்மோசமானதாக்கத்தைஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், அடர்த்தியானநலன்களைஅள்ளித்தரும், புத்துணர்வு, சக்தியூட்டும்பழமற்றும்காய்கறிச்சாறுகள்நல்லதேர்வுஎன்றுசொல்லலாம்.

சத்துகள்நிறைந்தபழ, காய்கறிச்சாறுகள், "வைட்டமின்- தாதுஉப்புகளின்காக்டெய்ல்" என்றுஅழைக்கப்படுகின்றன.

உடல்ஆரோக்கியத்துக்குஅதிகமாகப்பலனளிக்கும்அதேநேரம், உடம்பைஎந்தவியாதியும்நெருங்காமல்தடுக்கும்பணியையும்பழச்சாறுகள்செய்கின்றன. வைட்டமின்கள்மற்றும்தாதுஉப்புகள்பற்றாக்குறையைஉடனேசரிசெய்யபழச்சாறுபருகுவதேசிறந்தவழி.

மனிதஉடம்பில்பழ, காய்கறிச்சாறுகள்மூன்றுமுக்கியமானபணிகளைஆற்றுகின்றன. அதாவது, சத்துகளைஅளிப்பது, பாதுகாப்பாகஇருப்பது, குணமாக்குவது.

பழங்களும்காய்கறிகளும்அதிகஅளவிலானகார்போஹைட்ரேட்டைக்கொண்டுள்ளன. அதுஉயிர்வாழவும், செயல்களைச்செய்யவும்தேவையானசக்தியைஅளிக்கிறது. அவற்றின்மூலம்கிடைக்கும்அதிகஅளவிலானவைட்டமின்கள்உடலின்வேதிமாற்றங்களைக்கட்டுப்படுத்தஉதவுகின்றன. பழ, காய்கறிச்சாறுகளின்தாதுஉப்புகளும், நுண்மூலக்கூறுகளும், நரம்புமற்றும்தசைசெயல்பாட்டுக்குமுக்கியமானவை. அவைசிலஉடம்புத்திசுக்களின்கட்டுமானப்பொருட்களாகவும்உள்ளன.

பழங்கள், காய்கறிகளின்பாதுகாப்புவிளைவுகள்அதிகம். அவற்றில்பைட்டோகெமிக்கல்கள், கார்ட்டினாய்டுகள், பயோபிளேவனாய்டுகள், ஐகோபீன்போன்றவைஅடங்கியுள்ளன. இவை, உடம்பைபுற்றுநோய், இதயநோய்கள்போன்றவற்றிலிருந்துகாக்கின்றன. பழங்கள், காய்கறிகளில்

"
ஆன்டிஆக்சிடன்ட்களான" பீட்டாகரோட்டின், வைட்டமின்சி, ஈபோன்றவைஉள்ளன. அவைசெல்தடுப்புச்சுவர்கள்சேதமடைவதிலிருந்துதடுக்கின்றன. பழைய, இறந்தசெல்களைஉடம்பிலிருந்துவெளியேற்றும்பணியையும்காய்கறி, பழச்சாறுகள்செய்கின்றன. உப்புப்படிவுகள், சிறுநீரகத்தில்கற்களைக்கரைக்கும்பணியையும்செய்கின்றன.

காய்கறி, பழச்சாறுகளின்மருத்துவக்குணங்களும்பலநூற்றாண்டுகளாகஅறியப்பட்டுவந்துள்ளன. உதாரணமாகபீட்ரூட், கேரட்சாறுகள்உடம்பின்அடிப்படைத்தற்காப்புஅமைப்பைவலுப்படுத்துகின்றன. பசலைக்கீரை, வெள்ளரிச்சாறுகள்நல்லசருமம், முடி, நகங்களுக்குஉதவுகின்றன.

சிலபாதிப்புகள், உடல்நலக்குறைவுகளுக்குஉதவும்பழ, காய்கறிச்சாறுகள்பற்றியவிவரம்:

அசிடிட்டி:
திராட்சை, பப்பாளி, கொய்யா, கேரட், பசலைக்கீரை.

பரு:
திராட்சை, பேரிக்காய், பிளம், தக்காளி, வெள்ளரி, கேரட், உருளைக்கிழங்கு, பசலைக்கீரை.

ஒவ்வாமைகள்:
இலந்தை, திராட்சை, பீட்ரூட்மற்றும்பசலைக்கீரை.

ரத்தசோகை:
இலந்தை, உலர்பழம், ஸ்ட்ராபெர்ரி, சிவப்புதிராட்சை, கேரட், பசலைக்கீரை.

மூட்டுபாதிப்பு:
புளிப்புசெர்ரி, அன்னாசி, புளிப்புஆப்பிள், எலுமிச்சை, வெள்ளரி, பீட்ரூட், கேரட், லெட்டூஸ்கீரைமற்றும்பசலைக்கீரை.

ஆஸ்துமா:
அனைத்துபழமற்றும்காய்கறிச்சாறுகள்.

சிறுநீர்ப்பைகுறைபாடுகள்:
ஆப்பிள், இலந்தை, எலுமிச்சை, வெள்ளரி, கேரட்.

ஜலதோஷம்:
எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி, கேரட், வெங்காயம்மற்றும்பசலைக்கீரை.

வாந்தி:
ஆப்பிள், பேரி, திராட்சை, எலுமிச்சை, கேரட், பீட்ரூட், பசலைக்கீரை.

சர்க்கரைநோய்:
புளிப்புவகைப்பழங்கள், கேரட், லெட்டூஸ்கீரை, பசலைக்கீரை.

வயிற்றுப்போக்கு:
அனைத்துபழச்சாறுகளும்.

கண்குறைபாடுகள்:
இலந்தை, தக்காளி, கேரட், பசலைக்கீரை.

தலைவலி:
திராட்சை, எலுமிச்சை, கேரட், லெட்டூஸ்கீரை, பசலைக்கீரை.

இதயநோய்கள்:
சிவப்புத்திராட்சை, எலுமிச்சை, வெள்ளரி, கேரட், பீட்ரூட், பசலைக்கீரை.

உயர்ரத்தஅழுத்தம்:
திராட்சை, ஆரஞ்சு, வெள்ளரி, கேரட், பீட்ரூட்.

"இன்புளூயன்சா" காய்ச்சல்:
ஏப்ரிகாட், ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, கேரட், பசலைக் கீரை, பீட்ரூட், வெள்ளரி.

சிறுநீரகக்குறைபாடுகள்:
ஆப்பிள், கொய்யா, அன்னாசி, வெள்ளரி, பீட்ரூட்.

கல்லீரல்பிரச்சினைகள்:
எலுமிச்சை, பப்பாளி, திராட்சை, கேரட், தக்காளி, பீட்ரூட், வெள்ளரி.

மாதவிலக்குப்பிரச்சினைகள்:
திராட்சை, உலர்பழங்கள், செர்ரி, பசலைக்கீரை, லெட்டூஸ்கீரை, டர்னிப், பீட்ரூட்.

அதிகஉடல்எடை:
அனைத்துகாய்கறிமற்றும்பழச்சாறுகள்.

வயிற்றுப்புண்:
இலந்தை, திராட்சை, முட்டைக்கோஸ், கேரட்.




Similar Threads: