Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Carrot - Coriander Pachadi - கேரட் - மல்லி பச்சடி


Discussions on "Carrot - Coriander Pachadi - கேரட் - மல்லி பச்சடி" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Carrot - Coriander Pachadi - கேரட் - மல்லி பச்சடி

    ----------------
    தேவையானவை:

    கேரட் - 1
    முளைப்பயிறு - அரை கப்
    பச்சை மஞ்சள் - ஒரு துண்டு
    எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
    மல்லித்தழை - சிறிது
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கேரட்டை சுத்தம்செய்து, தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள்.

    பச்சை மஞ்சளையும், மல்லித்தழையையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், முளைப்பயிறு, போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய மஞ்சள், மல்லிதழையை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.

    குறிப்பு..

    பொங்கல் சீசனில் கிடைக்கும் மஞ்சள் கொத்தில் இருக்கும் மஞ்சளை தொட்டியில் புதைத்து வைத்தால், நமக்கு பசும் மஞ்சள் வேண்டும் சமயங்களில் ஃப்ரெஷ்ஷாக எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் சேர்த்தால்தான் இந்த பச்சடியின் மணமும் சுவையும் அலாதியாக இருக்கும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    vaiji's Avatar
    vaiji is offline Minister's of Penmai
    Real Name
    Vaijayanthi kalaiselvan
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Muscat
    Posts
    2,896

    Re: Carrot - Coriander Pachadi - கேரட் - மல்லி பச்சடி

    Hi kesavan,
    I don't get raw turmeric here. Do u have any other option for that?

    ​LOVE,LIVE,LAUGH

  3. #3
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Re: Carrot - Coriander Pachadi - கேரட் - மல்லி பச்சடி

    Quote Originally Posted by vaiji View Post
    Hi kesavan,
    I don't get raw turmeric here. Do u have any other option for that?
    மஞ்சள் சேர்த்தால்தான் இந்த பச்சடியின் மணமும் சுவையும் அலாதியாக இருக்கும்.




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter