Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By vijivedachalam
  • 2 Post By sumathisrini

Healthy intake of honey - தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமா


Discussions on "Healthy intake of honey - தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமா" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Healthy intake of honey - தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமா

    1.வெதுவெதுப்பான நீரில்

    வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, செரிமானம் அதிகரித்து, அமிலச் சேர்க்கையைத் தடுத்துவிடும்.

    2.எலுமிச்சை ஜூஸ்

    பொதுவாக எலுமிச்சை ஜூஸ் உடன் சர்க்கரையைத் தான் சேர்த்து குடிப்போம். ஆனால் அதில் சர்க்கரைக்கு பதிலாக தேனை கலந்து குடித்து வந்தால், உடல் எடை குறையும்.

    3.டீ

    சர்க்கரையை சேர்த்து சாப்பிடும் பானங்களுள் டீயும் ஒன்று. எனவே அத்தகைய டீயில் சர்க்கரையை சேர்ப்பதற்கு பதிலாக தேனை சேர்த்து குடிக்கலாம். அதிலும் ப்ளாக் டீக்கு பதிலாக க்ரீன் டீயில் கலந்து குடிப்பது, அதை விட மிகவும் சிறந்தது.

    4.சாலட்

    டயட்டில் சாலட் சாப்பிடுபவர்களாக இருந்தால், அதன் மேல் சிறிது தேனையும் கலந்து சாப்பிடலாம். ஆனால் பழங்களால் செய்யும் சாலட்களில் தேனை சேர்க்க வேண்டாம். ஏனென்றால், அதில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும்.

    5.இனிப்பு வகைகள்

    டெசர்ட் எனப்படும் இனிப்பு வகைகளில் இனிப்புக்காக சர்க்கரையை பயன்படுத்துவதற்கு பதிலாக தேனைப் பயன்படுத்துவது சிறந்ததாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    6.பால்

    சிலர் பாலில் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பார்கள். இது சற்று மந்தமான மற்றும் வித்தியாசமான சுவையில் இருக்கும். ஆனால் அதே பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால், இது இன்னும் மிகுந்த சுவையுடன் இருக்கும். பாலில் சர்க்கரையை சேர்த்து குடிப்பதை விட தேன் கலந்து குடிப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும்.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and rifan like this.
    life is so beautiful....

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Healthy intake of honey - தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமா

    Useful sharing Viji.

    rifan and vijivedachalam like this.

  3. #3
    rifan's Avatar
    rifan is offline Registered User
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Nathasaa Shiyan
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    Sri Lanka
    Posts
    8,176
    Blog Entries
    140

    Re: Healthy intake of honey - தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமா

    Hi Viji
    Very useful and Good sharing dear



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter