Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree58Likes

Health Care Tips during Summer


Discussions on "Health Care Tips during Summer" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #11
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Health Care Tips during Summer

    கிர்ணிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் “அக்கி அம்மை’ நோயைத் தவர்க்கலாம்.

    கிர்ணி சாலட் செய்முறை:

    தேவையானவை :

    கிர்ணிப்பழம் - ஒன்று
    எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
    இஞ்சி சாறு - 1/2 டீஸ்பூன்
    தேன் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    • தோலை நன்றாகச் சீவி, விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
    • இஞ்சியை கழுவி தோல் சீவி சாறு எடுத்து கொள்ளவும்.
    • கிர்ணிப்பழ துண்டுகளுடன், இஞ்சி சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
    • கோடைக்காலத்திற்கு ஏற்றது இந்த குளிர்ச்சியான கிர்ணிப்பழ சாலட்.

    கிர்ணிப்பழம் சரும அழகையும் மேம்படுத்துகிறது.

    1) இளமையாக இருக்க - பால் பவுடர், கிர்ணிப்பழ விதை பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, 5 நிமிடம் கழித்துக் முகத்தை கழுவுங்கள். சுருக்கங்கள், தொய்வு, கருவளையம், சோர்வு நீங்கி, கண்கள் பிரகாசிப்பதை காணலாம்.

    2) முகம் பொலிவாக - கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து அதை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பளிச்சென்று மாறிவிடும்.

    3) கால் பாதங்களுக்கு - கடுகு எண்ணெயுடன், கிர்ணி விதை பவுடரை கலந்து பாதங்களில் பூசி வந்தால் பாதங்கள் பஞ்சு போல் மிருதுவாகும்


    Sponsored Links
    Parasakthi and smahi like this.


    நளினி



  2. #12
    herbspro111's Avatar
    herbspro111 is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Mar 2013
    Location
    Philippines
    Posts
    10

    Re: Health Care Tips during Summer

    I really like cucumber when sliced and eaten raw. My aunt says that it can cure numerous diseases and prevent diseases. Our main purpose why we eat this is to maintain our health and eliminate bad gases inside the body.


  3. #13
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Health Care Tips during Summer

    வெயில் காலம் வந்தாச்சி. குடிநீரில்ல எலுமிச்சை சாறு கலந்து அருந்துங்க. இதில்ல இருக்கிற சிட்ரேட் உப்பு சிறுநீரக கல் வருவதை தடுக்கும்.

    அதனாலத்தான், கிராமத்துப் பக்கம் போனா, முதல்ல எலுமிச்சை சாறு கொடுக்கிறாங்க. உணவே மருந்து, மருந்தே உணவுங்கிறது இதுதான்!

    Parasakthi and smahi like this.


    நளினி



  4. #14
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Health Care Tips during Summer

    வெயில் காலங்களில் வெளியே செல்லும்போது கருப்பு நிற ஆடைகளை அணியாதீர்கள். அவை வெப்பத்தை உள் இழுத்து நம் உடலை இன்னும் சூடாக்கும். லைட் நிற ஆடைகள் அணியலாம். கருப்பு நிற குடையை தவிர்த்து கலர் குடைகள் பிடியுங்கள். வெளியில் கிடைக்கும் பாட்டில் தண்ணீரை கண்டிப்பாக குடிக்காதீர்கள். நம் வீட்டில் இருந்து எடுத்துப் போவது நல்லது.

    Parasakthi, smahi and naliniselva like this.

  5. #15
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Health Care Tips during Summer

    கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன் தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. நுங்கு பனை மரம் தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

    smahi likes this.


    நளினி



  6. #16
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Health Care Tips during Summer

    அம்மைநோய் : அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். பதநீரும் நுங்கும் : பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும். வேர்குரு போக்கும் நுங்கு : கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.

    smahi likes this.


    நளினி



  7. #17
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: Health Care Tips during Summer

    Hi Nalin superrr health tips pa. nungu yenakku roooomba pudikum. Thanks for sharing. Share more Nalin.

    naliniselva likes this.





    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  8. #18
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Health Care Tips during Summer

    கோடையில் கவனம் தேவை:

    கோடை வெயில் வந்தாலே அதை சமாளிப்பதற்கு பெரும் சிரமப்படுகிறோம். அதே நேரத்தில் இந்த கோடை காலத்தை தங்களுக்கு வசந்த காலமாக்கி பணம் சம்பாதிக்கும் ஒரு கும்பலும் களம் இறங்கி விடுகிறது. இந்த கும்பல் போலியான குளிர்பானங்கள், தண்ணீர், மோர் ஆகியவற்றை தயாரித்து புழக்கத்தில் விடுகின்றன.


    சுட்டெரிக்கும் வெயிலில் அலைபவர்கள் தாகம் தணிக்க தண்ணீர் பாக்கெட்டுகளையோ, குளிர்பானங்களையோ வாங்கி பருகுவார்கள். தாகத்தில் இருக்கும் போது அந்த குளிர்பானம் ஒரிஜினலா..? போலியா என்பதையெல்லாம் பார்ப்பதில்லை. ஆனால் இந்த மாதிரி குளிர்பானங்களால் உடலுக்கு கேடு என்பதை பொது மக்கள் உணர வேண்டும்.


    உணவு கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரிகள் இதை தடுப்பதற்காக 13 குழுக்களாக பிரிந்து நகர் முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள். தேனாம்பேட்டை, தி.நகர், உஸ்மான் ரோடு பகுதிகளில் நடத்திய சோதனையில் 200 பாட்டில் போலி குளிர்பானங்கள், 1875 பாக்கெட் சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் மோர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


    போலியான குளிர்பானங்கள் ஏதாவது ஒரு முன்னணி நிறுவன பெயர் கொண்ட பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. ஆனால் இதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, கலந்துள்ள பொருட்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை. இதே போல் தண்ணீர் பாக்கெட்டுகளும் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாமலும், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் இருந்தது.


    இவ்வாறு சுகாதாரமற்ற முறையினால் தயாரிக்கப்படும் தண்ணீர் மற்றும் குளிர் பானங்களால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் கடை வியாபாரிகளிடமும் இந்த மாதிரி தரமற்ற குளிர்பானம், தண்ணீர் பாக்கெட்டுகளை விற்பது தண்டனைக்குரிய குற்றம் என்று அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.


    பல கடைக்காரர்கள் கூறும்போது, "கம்பெனி எங்கு இருக்கிறது என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. விலை குறைவு, லாபம் அதிகம் என்பதால் வாங்கி விற்கிறோம்'' என்றனர்.


    பொதுமக்கள் இந்த மாதிரி குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கும்போது அதில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, ஐ.எஸ்.ஐ. முத்திரை ஆகியவை இருக்கிறதா? என்பதை பார்த்து வாங்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்களே உஷாராக இருங்கள்... இல்லாவிட்டால் "குடிக்கும் நேரத்தில் தாகம் தீரும். கூடவே நோயும் வரும்". ""ஜாக்கிரதை"".

    நன்றி:- மாலை மலர்....




    நளினி



  9. #19
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Health Care Tips during Summer

    Quote Originally Posted by smahi View Post
    Hi Nalin superrr health tips pa. nungu yenakku roooomba pudikum. Thanks for sharing. Share more Nalin.
    ohh.....welcome mahi.....inga durga supermarket la nungu kidaikkuthu mahi....



    நளினி



  10. #20
    coolvlooms is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Apr 2013
    Location
    india
    Posts
    4

    Re: Health Care Tips during Summer

    Very nice and useful information you have shared about Cucumber. thank you Nalinselva



    naliniselva likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter