Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree58Likes

Health Care Tips during Summer


Discussions on "Health Care Tips during Summer" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #21
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Health Care Tips during Summer

    Quote Originally Posted by coolvlooms View Post
    Very nice and useful information you have shared about Cucumber. thank you Nalinselva

    welcome sir...


    Sponsored Links
    sumitra likes this.


    நளினி



  2. #22
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Health Care Tips during Summer

    அன்னமேரிப் பாட்டியின் அஞ்சறைப் பெட்டியிலிருந்து.....

    கொளுத்துற கோடை வெயிலோட உஷ்ணம் உடம்பையே உலுக்கி போட்டுருது. போதாங்ககுறைக்கு, உஷ்ணத்தால வர்ற வயிற்று பிரச்னைலருந்து உங்களப் பாதுகாத்துக்க இன்னும் சில வைத்திய முறைங்களச் சொல்றேன்...கேட்டுக்கிடுங்க....

    வயிற்றுவலி சரியாக....

    ஒரு ஸ்பூன் மிளகை கடாயில போட்டு சூடாக்கணும். வெடிச்சதும் அதுல ஒரு டம்ளர் தண்ணிய விட்டுக் காய்ச்சி, கால் டம்ளரா சுண்டினதும் வடிகட்டி குடிச்சிட்டு வந்தா, வயித்துவலி பறந்து போயிரும்.

    மிளகுக்கு பதில் சீரகத்தை வறுத்தும் இதே மருந்தைத் தயாரிக்கலாம். வாரம் ஒருதரமாவது இதைக் குடிச்சம்னா வயித்துவலி வரவே வராது.


    sumitra likes this.


    நளினி



  3. #23
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Health Care Tips during Summer

    கோடைகாலங்கள் மற்றும் உடற் பயிற்சிசெய்யும் தருணங்களில் உடல் Dehydrate ஆவதைதடுக்கும்.
    புரதச் சத்துக்கள் நிறைந்த மீன் வகை உணவுகளை நிறையசாப்பிடலாம். இதில் இருக்கும் Omega 3 Fatty Acid உடலுக்கு மிகவும் நல்லது.

    வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது ன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

    பாகற்காய், முட்டைக் கோஸ், கேரட், முருங்கை காய், வாழைத் தண்டு உள்ளிட்ட காய் கறிகளை அடிக்கடி சேர்த்துகொள்வது உடலை சமச்சீராக வைத்திருக்க உதவும்.

    வாழைத் தண்டில் ஒரு ரெசிபி

    வாழைத்தண்டு - சிறு துண்டு
    பச்சைப் பருப்பு - அரை ஆழாக்கு
    வெங்காயம் - 50 கிராம்
    மிளகாய் வற்றல் - 3
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள் மற்றும் உப்பு - சிறிதளவு
    தாளிக்க:
    கடுகு - 1 டீஸ்பூன்
    உளுத்தம்பருப்பு -2 டீஸ்பூன்

    செய்முறை :

    முதலில் வாழைத் தண்டை நைசாக நறுக்கி பொழுது மோரில் போட்டு வைக்கவும். பச்சைப் பருப்பை முக்கால் வேக்காட்டில் வேக வைக்கவும்.

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.

    நறுக்கிய வெங்காயத்தை இதனுடன் சேர்த்து, வாழைத்தண்டையும் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.

    சிறிது நீர் தெளித்து, வதக்கி, வாழைத்தண்டு வெந்ததும் இறக்கி விடவும்.


    sumitra likes this.


    நளினி



  4. #24
    AlexHelton is offline Newbie
    Gender
    Male
    Join Date
    May 2013
    Location
    Delhi
    Posts
    55

    Re: Health Care Tips during Summer

    nice informative tips to remember in summer season i am following those ones very desperately

    sumitra and naliniselva like this.

  5. #25
    indiragandhi28's Avatar
    indiragandhi28 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    mumbai
    Posts
    598

    Re: Health Care Tips during Summer

    very useful and nice tips nalini.thanks for sharing.

    sumitra and naliniselva like this.

    என்றும் அன்புடன்

    ​இந்திரா

  6. #26
    morgan123 is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Aug 2013
    Location
    United States
    Posts
    17

    Re: Health Care Tips during Summer

    Summer month are very hot. Exercise daily in the morning,wear protective and light color clothing,wash your face twice in a day, use sunscreens and sun glasses,stay in cool place like air conditioned room,sleep well,limit alcohol,eat fresh fruits and vegetables and drink a plenty of water.

    sumitra and naliniselva like this.

  7. #27
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Health Care Tips during Summer

    very good tips. thank you!

    naliniselva likes this.

  8. #28
    suganja's Avatar
    suganja is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    nederland
    Posts
    98

    Re: Health Care Tips during Summer

    Thank u very much for all useful infos & tips

    naliniselva likes this.

  9. #29
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Health Care Tips during Summer

    welcome friends....



    நளினி



  10. #30
    morgan123 is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Aug 2013
    Location
    United States
    Posts
    17

    Re: Health Care Tips during Summer

    Summer month are very hot. Exercise daily in the morning,wear protective and light color clothing,wash your face twice in a day, use sunscreens and sun glasses,stay in cool place like air conditioned room,sleep well,limit alcohol,eat fresh fruits and vegetables and drink a plenty of water.

    Last edited by gkarti; 11th Oct 2013 at 06:59 PM. Reason: External link removed
    naliniselva likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter