Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By sumathisrini

பால் அருந்தாவிட்டால் என்ன?


Discussions on "பால் அருந்தாவிட்டால் என்ன?" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    பால் அருந்தாவிட்டால் என்ன?



    உலக அளவில், பெண்களில் 3 பேரில் ஒருவரும் ஆண்களில் 5 பேரில் ஒருவரும் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளி விபரம் காட்டுகிறது.

    ஆண்களைவிட பெண்களுக்கு இந்தச் சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறை பிரச்சனை அதிகமாகவே இருக்கிறது. மாதவிலக்கு நின்று போகும் காலக்கட்டத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹாரர்மோன் சுரப்பு குறைந்துவிடுகிறது. சிலருக்கு சுத்தமாக இல்லாமல் போய்விடுகிறது. அதனால் வரக்கூடிய பிரச்னையே இந்தச் சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறை.
    பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களில் சுண்ணாம்பு இருந்தாலும் கூட, பால் உணவுப் பொருட்களில் செய்யப்படும் இரசாயனக் கலப்படம் பலரையும் அச்சுறுத்தி வருகிறது.

    சுண்ணாம்பு சத்துக்குப் பால் உணவே முக்கியம் என்று விளம்பரங்கள் மக்கள் மனங்களில் பதிய வைத்துவிட்டன. சொல்லப்போனால் பாலைவிட இன்னும் அதிகமான சுண்ணாம்புச் சத்தை அள்ளித்தருகின்ற உணவுப் பொருட்கள் நம்மிடைம் நிறையவே உள்ளன. 100 கிராம் பாலில் வெறும் 194 மில்லிகிரம் சுண்ணாம்பு மட்டுமே உள்ளது. பாலை விட நாம் ஒரு பொருட்டாகக் கருதாத இன்னும் நிறைய உணவுப்பொருட்களில் சுண்ணாம்பு அதிகமாக இருக்கிறது. அவற்றை நம் உணவில் சேர்த்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சுண்ணாம்பு கிடைத்துவிடும்.


    உண்மையில் சுண்ணாம்புத் சத்துக்காக நாம் பாலை நம்பி இருக்கவே தேவையில்லை.


    100 கிராம் உணவில் உள்ள சுண்ணாம்பின் அளவு

    எள் 1450 மிகி சீரகம் 1080 மிகி
    அகத்திக்கீரை 1130 மிகி
    ஓமம் 1584 மிகி
    முளைக்கீரை 800 மிகி
    கறிவேப்பிலை 830 மிகி
    மல்லி 630 மிகி
    கேழ்வரகு 344 மிகி
    குப்பைமேனி 667 மிகி

    Regards,
    Sumathi Srini

    Similar Threads:

    Sponsored Links
    rkrish1928 likes this.

  2. #2
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: பால் அருந்தாவிட்டால் என்ன?

    Thanks for this useful information sumathi...

    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  3. #3
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Re: பால் அருந்தாவிட்டால் என்ன?

    Here is the calcium chart... Calcium rich foods are listed here... check it friends .....


    Food Serving Size (average) Calcium (mg)
    Milk
    Milk, semi-skimmed glass, 200 ml 240
    Milk skimmed glass, 200 ml 244
    Milk whole glass, 200 ml 236
    Milkshake takeaway, 300 ml 387
    Soy drink, calcium enriched glass, 200 ml 178
    Yoghurt and Cream
    Yoghurt, low-fat, fruit pot, 150 g 210
    Yoghurt, low-fat, plain pot, 150 g 243
    Cream, double, whipped portion, 45 g 26
    Cream single tablespoon, 15 g 13
    Cheeses
    Danish blue portion, 40 g 195
    Cheddar medium chunk, 40 g 296
    Cheese spread portion, 30 g 149
    Cottage small pot, 112 g 142
    Mozzarella, fresh portion, 56 g 203
    Parmesan, fresh portion, 30 g 308
    Vegetables
    Broccoli, boiled serving, 85 g 34
    Watercress, raw small bunch, 20 g 34
    Curly Kale serving, 95 g 143
    Okra, stir fried 8 medium, 40 g 88
    Red kidney beans, canned 3 tablespoons, 105 g 75
    Chick peas, boiled 3 tablespoons, 90 g 41
    Green/French beans serving, 90 g 50
    Baked beans serving, 135 g 72
    Nuts
    Almonds 12 whole, 26 g 62
    Brazil Nuts 6 whole, 20 g 34
    Hazlenuts 20 whole, 20 g 28
    Sesame seeds 1 tablespoon, 12 g 80
    Walnuts 12 halves, 40 g 38
    Tahini Paste 1 heaped teaspoon, 19 g 129
    Desserts
    Cheesecake, fruit average slice, 120 g 94
    Custard made with milk average portion, 120 g 166
    Rice pudding, canned average portion, 200 g 176
    Ice cream, dairy, vanilla average serving, 75 g 75
    Fromage frais, fruit small pot, 60 g 52
    Fish
    Sardines in oil, tinned portion, 100 g 500
    Whitebait, fried portion, 80 g 688
    Salmon, tinned average portion, 100 g 91
    Fish paste small jar, 35 g 98
    Breads and grains
    Pasta, plain, cooked portion, 230 g 85
    Rice, white, boiled portion, 180 g 32
    White bread slice, 30 g 53
    Wholemeal bread slice, 30 g 32
    Muesli, Swiss style portion, 50 g 55
    Fruits
    Apricots, raw, no stone 4 fruit, 160 g 117
    Figs, ready to eat 4 fruit, 220 g 506
    Currants 2 tablespoons, 50 g 47
    Orange peeled, 160 g 75
    Other foods
    Tofu, soy bean, steamed 100 g 510
    Omelette, cheese 2 eggs, 120 g 344
    Quiche, cheese & egg average slice, 140 g 367
    Macaroni cheese portion, 220 g 374
    Pizza, cheese & tomato 9" - 10" pizza, 410 g 873
    Lasagne portion, 420 g 420


    ப்ரிய தோழி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter