Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

அங்காயப் பொடி......


Discussions on "அங்காயப் பொடி......" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    indian's Avatar
    indian is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Aug 2011
    Location
    Muscat,Oman
    Posts
    88

    அங்காயப் பொடி......

    வயிற்றுப் பொருமலுக்கு ஒரு அருமருந்து!
    சாதாரணமாக குழந்தை பிறந்தவுடன் தாய்மாருக்கு பத்தியம் போடுவார்கள்!அதில் இது ஒரு முக்கியமான பத்தியப் பொடி!
    தேவை:
    தனியா=1/2 கப்.இல்லை...1/4 கப்
    மிளகு=2 மேஜைக்கரண்டி
    மெந்தியம்=1 ஸ்பூன்
    வேப்பம்பூ=1 கைப்பிடி
    சுண்டை வத்தல்=20
    பெருங்காயம்=1 சிறு கட்டி
    சுக்கு=1 நீளமான கொம்பு
    கறிவெப்பிலை=1/2 கப் உதிர்த்தது
    உப்பு=தேவையான அளவு
    ஓமம்=1 மேஜைக்கரண்டி
    செய்முறை:
    வெறும் வாணலியில் மேல் சொன்ன சாமான்களை மிதமான தீயில் நன்றாக வறுத்து ஆறியதும் மிக்சியில் நைசாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
    சுடற சாதத்தில் 1 ஸ்பூன் போட்டு சிறிது நெய்யுடன் பிசைந்து முதலில் ஒரு வாய் சாப்பிட்டு பிறகு குழம்பு,ரசம்,மோர் எதுவானாலும் ஒரு கட்டு கட்டலாம்!வயத்துப் புண் ,பொறுமல் போயே போச்சே!




    Similar Threads:

    Sponsored Links
    இரை தேடும்போது இறையும் தேடு

    ďIf you donít run when you can, he will make you to run when you canít ď

  2. #2
    lathabaiju's Avatar
    lathabaiju is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Tirupur
    Posts
    3,729

    Re: அங்காயப் பொடி......

    Namma anna post panna arambichuttare..... Thanks for the useful information anna....

    அன்புடன்
    உங்கள் லதா பைஜூ...

    Stories of Latha Baiju

    எனது கவிதைப் பயணம்

    இருவரிக் கவிதைகள்

    "ACHIEVEMENT IS ALMOST AUTOMATIC WHEN THE GOAL BECOMES AN INNER COMMITMENT"

  3. #3
    Kavibhanu's Avatar
    Kavibhanu is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Trichy
    Posts
    1,952

    Re: அங்காயப் பொடி......

    anna thanks for sharing this, nan saptruken ana enna sepanganey theriyala , inimey mathavnagalukku sollalam thank you anna

    ப்ரிய தோழி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter