Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Food to control Cholesterol - கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இநĮ


Discussions on "Food to control Cholesterol - கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இநĮ" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    Dheeba is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    singapore
    Posts
    45

    Food to control Cholesterol - கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இநĮ

    கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க...


    உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களில் ஒன்று தான் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் இருந்தால், இதயத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். அதிலும் இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகம் ஏறுவதற்கு காரணம், உண்ணும் உணவுகள் தான். எப்படியெனில் வெளியே எங்கேனும் சென்றால், உடல் நலத்தில் அக்கரை இல்லாமல் சுவைக்காக கடைகளில் விற்கும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை வாங்கி சாப்பிடுகிறோம். இதனால் கொலஸ்ட்ரால் அதிகமாகி, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு போதிய இரத்தம் செல்லாமல் இருப்பதால், மாரடைப்பு ஏற்படுகிறது.


    கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்!!!


    1.ரெட் ஒயின்
    2.பாதாம்
    3.டார்க் சாக்லெட்
    4.ஓட்ஸ்
    5.அவோகேடோ
    6.ஆலிவ் ஆயில்
    7.ஆப்பிள்
    8.ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
    9.சோயாபீன்ஸ்
    10.தக்காளி
    11.வெண்டைக்காய்
    12.பூண்டு


    (உடல் ஆரோக்கியம் சம்மந்தமாக உணவுமுறையை இணையத்தில் படித்து கடை பிடிக்கும் முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவது நன்மை பயக்கும்)

    Similar Threads:

    Sponsored Links
    Best wishes,
    Dheeba

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இந்த உண&a

    Really wonderful food suggestions you have given to control our bad cholesterol level. thank you Dheeba


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter