Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By sudhavaidhi
  • 1 Post By sumitra
  • 1 Post By sudhavaidhi

Purified water - சுத்தமானதண்ணீருக்கு வாழைப்பழத் தோல்


Discussions on "Purified water - சுத்தமானதண்ணீருக்கு வாழைப்பழத் தோல்" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Purified water - சுத்தமானதண்ணீருக்கு வாழைப்பழத் தோல்

    சுத்தமானதண்ணீருக்கு வாழைப்பழத் தோல்


    சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு நாம் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கும்போது, நீரில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றுவதற்கு வாழைப்பழத் தோல் சிறந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    பிரேசில் நாட்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் காணப்படும் செம்பு உள்ளிட்ட உலோகம், ரசாயனப் பொருள்கள் எனக் குடிநீரை மாசுபடுத்தும் அனைத்துப் பொருள்களையும் வாழைப்பழத் தோல் நீக்கிவிடுகிறதாம். தண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தாலே மாசு ஏற்படுத்தும் காரணிகளை அது உறிஞ்சிக் கொள்கிறதாம். வாழைப்பழத் தோலைக் கொண்டு சரியான சுத்திகரிப்பு முறை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்


    Similar Threads:

    Sponsored Links
    sumitra likes this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Purified water - சுத்தமானதண்ணீருக்கு வாழைப்பழத் தோல

    Very interesting information thank you Sudhavaidhi

    sudhavaidhi likes this.

  3. #3
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    re: Purified water - சுத்தமானதண்ணீருக்கு வாழைப்பழத் தோல

    Quote Originally Posted by sumitra View Post
    Very interesting information thank you Sudhavaidhi
    sssss sumi interesting info only.........

    sumitra likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter