Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree17Likes
  • 7 Post By sudhavaidhi
  • 3 Post By sumitra
  • 2 Post By Sriramajayam
  • 2 Post By Subhasreemurali
  • 2 Post By selvipandiyan
  • 1 Post By kirthika99

Medicinal value of vegetables - நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏ


Discussions on "Medicinal value of vegetables - நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏ" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Medicinal value of vegetables - நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏ

    நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை அறிந்து, உகந்த படி சாப்பிட்டால்நலமாக வாழலாம்.

    முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடலில் சேரும் கிருமிகள் வெளியேறும்.

    பீன்ஸ், அவரைக்காய், கீரைகள் உண்பதால் மலச்சிக்கல் வராது.

    நார்த்தங்காய் பித்தத்தைத் தணிக்கும்.

    மாங்காய் சாப்பிட்டால் தாது பலம் பெறும். மலக்குடல் சுத்தமாகும்.பசி அதிகரிக்கும்.

    பிடிக்கருணைக் கிழங்கு,புடலங்காய் உண்பதால் மூலத்தை அகற்றலாம்.

    அவரைக்காயில் புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் இருப்பதால் நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம்.

    மூல நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் அத்திக்காயில் உள்ளது.

    பூசணி, முள்ளங்கியில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால் நீர் பிரிந்து பசியைத் தூண்டும்.

    கோவைக்காயை சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண், நாக்குக் கொப்புளம் சரியாகும்.

    அதேப்போல, முட்டைக்கோஸ், அகத்திக்கீரை வாய்ப்புண், குடல் புண்களை ஆற்றும்.

    வாழைத்தண்டு சிறுநீர்ப் பாதையில் இருக்கும் கல்லைக் கரைக்கும்.

    வெந்தயக் கீரை எலும்பு தேய்மானத்தைத் தடுக்கும்.

    சிறிய வெங்காயம் உடல் சூட்டைத் தணிக்கும்.

    சுண்டைக்காயை குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சி சேராது. மூச்சுத் திணறல் குறையும்.

    காரட் சாப்பிட்டு வந்தால், உடல் பருமனாகாமல் காக்கும். கண் பார்வைக்கு உகந்தது.

    பீன்ஸ் சாப்பிட்டாள் பார்வை தெளிவு கிடைக்கும். சருமம் நன்றாக இருக்கும். பித்தம் குறையும்.

    காலிஃபிளவர் புற்றுநோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். எதிர்ப்புச் சக்தியை அளித்து புற்றுநோய் வளர்ச்சியை குறைக்கும்.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏராளம

    Really wonderful information you have shared about the medicinal values of vegetables which we consume on day to-day basis. Thank you Sudhavaidhi


  3. #3
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,450
    Blog Entries
    1787

    Re: நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏராளம

    Goodonyaa!


    sudhavaidhi and selvipandiyan like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #4
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏராளம

    Medicinal value of vegetables - நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏ-goodjob.jpg
    ....................

    sudhavaidhi and selvipandiyan like this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  5. #5
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,974
    Blog Entries
    14

    Re: நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏராளம

    antha seesanil varum kaykarikalai sappital kooda pothum.iyetkaiye appadithan vilaivikkirathu.....naamthan ellathaiyum othukkuhirom..nice sudha.........

    sudhavaidhi and datchu like this.

  6. #6
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏராளம&

    Quote Originally Posted by sumitra View Post
    Really wonderful information you have shared about the medicinal values of vegetables which we consume on day to-day basis. Thank you Sudhavaidhi
    Quote Originally Posted by Sriramajayam View Post
    Goodonyaa!
    Quote Originally Posted by Subhasreemurali View Post
    Click image for larger version. 

Name:	goodjob.jpg 
Views:	17 
Size:	10.4 KB 
ID:	106269
    ....................
    Quote Originally Posted by selvipandiyan View Post
    antha seesanil varum kaykarikalai sappital kooda pothum.iyetkaiye appadithan vilaivikkirathu.....naamthan ellathaiyum othukkuhirom..nice sudha.........
    Its my pleasure dear frnds......thanks ............


  7. #7
    kirthika99's Avatar
    kirthika99 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    karkuzhali shanmugam
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    saudi arabia
    Posts
    5,062
    Blog Entries
    19

    Re: Medicinal value of vegetables - நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏ

    hi sudha,
    u have shared Excellent information with us
    thanks


    sudhavaidhi likes this.

    Regards,
    Kirthika

    A smile is a curve but it makes everything straight

  8. #8
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏராளம&

    Useful sharing Sudha, thanks.


  9. #9
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Medicinal value of vegetables - நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏ

    Quote Originally Posted by kirthika99 View Post
    hi sudha,
    u have shared Excellent information with us
    thanks
    you are Welcome Kuzhali.........


  10. #10
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏராளம&

    Quote Originally Posted by sumathisrini View Post
    Useful sharing Sudha, thanks.
    Welcome Sumathi.....


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter