Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 3 Post By lali
  • 3 Post By Mary Daisy
  • 1 Post By sumitra
  • 1 Post By sumathisrini

Medicinal values of papaya - பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்க&


Discussions on "Medicinal values of papaya - பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்க&" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    lali's Avatar
    lali is offline Moderator & Blogger Commander's of Penmai
    Real Name
    Lalitha
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    villupuram
    Posts
    1,644

    Medicinal values of papaya - பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்க&

    பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-

    1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

    2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

    3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

    4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

    5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

    6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

    7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

    8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

    9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

    10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

    11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

    12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.


    Similar Threads:

    Sponsored Links
    Lalitha....

  2. #2
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    re: Medicinal values of papaya - பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்

    also we can use it like a facepack.. it's good too..
    thanks for sharing...

    sumathisrini, lali and sumitra like this.

  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Medicinal values of papaya - பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்

    very nice information about Papaya. thank you Lalitha

    lali likes this.

  4. #4
    lali's Avatar
    lali is offline Moderator & Blogger Commander's of Penmai
    Real Name
    Lalitha
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    villupuram
    Posts
    1,644

    re: Medicinal values of papaya - பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்

    you are welcome friends

    Lalitha....

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Medicinal values of papaya - பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்&

    Very useful information Lali, thanks

    lali likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter