Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By tnkesaven
  • 1 Post By sumitra

Strawberries


Discussions on "Strawberries" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Strawberries

    ஸ்ட்ராபெர்ரி

    ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஆனால் ஸ்ட்ராபெர்ரி ஆப்பிளை மிஞ்சும் என்கிறார்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள்.
    அமெரிக்காவின் "சாலக் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியுராலாஜி ஆய்வகம்" எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெர்ரி பழம் வழக்கப்பட்டது. மற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது.


    இதில் ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சாப்பிடாத எலிகளை விட அதிகமாக இருந்தது தெரிய வந்தது. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


    எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். இந்தச் சத்துள்ள வேறு சில பழங்கள் , காய்கறிகள் , டீ மற்றும் ரெட் வைன் ஆகியவற்றில் உள்ளது.


    பலன்கள்


    சக்கரை நோய் , புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது.தவிர எல்லா விதமான நோய்களையும் தடுக்கும்.தாவரங்களின் இழைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதை தடுக்கவும் பிளவனைடு உதவுகிறது.

    Similar Threads:

    Sponsored Links
    sumitra and Subhasreemurali like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Strawberries

    wonderful information about strawberry you have provided. thank you Sir

    tnkesaven likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter