Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 3 Post By tnkesaven
  • 2 Post By sumitra
  • 1 Post By saradhamurugan

Bottle gourd Soup - ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் ச


Discussions on "Bottle gourd Soup - ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் ச" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Bottle gourd Soup - ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் ச

    ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் சுரைக்காய் சூப்


    தேவையானவை:


    சுரைக்காய் & 1/4கிலோ, நாட்டுத் தக்காளி பெரியது & 1, பச்சைமிளகாய் & 1, சிறிது கொத்தமல்லித்தழை, துவரம் பருப்பு & 4டீஸ்பூன், ஒரு சிட்டிகை நல்ல மஞ்சள் தூள், மிளகுத்தூள்


    செய்முறை:


    சுரைக்காயைத் தோல் நீக்கித் துருவி, அத்துடன் துவரம் பருப்பு, மஞ்சள் பொடி, தக்காளி, மிளகாய், மல்லி சேர்த்து 50 மில்லி தண்ணீருடன் ஐந்து நிமிடம் பிரஷர் குக்கரில் அண்டர் பிரஷரில் கொதிக்கவைத்து, பிறகு நீரை வடிகட்டி தனியே வைத்து, சுரைக்காய் மசியலை மிக்ஸியில் மசித்து தனியே வடிகட்டிய நீருடன் கலந்து, மிளகுத் தூள், தேவைப்பட்டால் உப்புச் சேர்த்து அருந்தவும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Bottle gourd Soup - ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் ச

    Dear Sir, you have given us very nice recipe "bottle guard soup" thank you

    tnkesaven and saradhamurugan like this.

  3. #3
    saradhamurugan's Avatar
    saradhamurugan is offline Citizen's of Penmai
    Real Name
    Saradha Devi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    560

    Re: Bottle gourd Soup - ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் &#

    Thanks for sharing sir

    tnkesaven likes this.
    One FINGER wiping while "CRYING” is BETTER Than Ten FINGERS Clapping While "WINNING"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter