Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree13Likes
  • 5 Post By tnkesaven
  • 1 Post By vijivedachalam
  • 1 Post By naliniselva
  • 1 Post By gshanthi
  • 2 Post By ravisudha
  • 3 Post By Mals

How to get rid of constipation? - மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க


Discussions on "How to get rid of constipation? - மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    How to get rid of constipation? - மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க

    மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க இய*ற்கை வைத்தியம் !!

    சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வைத்து மென்று சிறிது சிறிதாக சாறு இறக்கினால் அஜீரணக் கோளாறு நீங்கி மலச்சிக்கல் தீரும்.

    சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் இவைகளைப் பொடித்து ஓரளவில் எடுத்து அதே அளவு சர்க்கரை சேர்த்து காலை, மதியம் இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் வாயுவினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.


    வாயு தொல்லை: வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

    அஜீரணம்: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.


    வயிற்று வலி: வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    re: How to get rid of constipation? - மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க

    useful tips shared by u..............

    tnkesaven likes this.
    life is so beautiful....

  3. #3
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    re: How to get rid of constipation? - மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க

    useful tips..

    tnkesaven likes this.


    நளினி



  4. #4
    gshanthi's Avatar
    gshanthi is offline Friends's of Penmai
    Real Name
    Shanthi Ganesan
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    chennai
    Posts
    204

    Re: How to get rid of constipation? - மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க

    Very useful tips which can be easily followed.....

    tnkesaven likes this.

  5. #5
    ravisudha is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    bangalore
    Posts
    117

    Re: How to get rid of constipation? - மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க

    try safi blood purifier,available in the medical shop. just 1 or 2 spoons in empty stomch gives good results.

    Parasakthi and tnkesaven like this.

  6. #6
    Mals's Avatar
    Mals is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Navi Mumbai
    Posts
    5,286

    Re: How to get rid of constipation? - மலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க

    Drink warm water on empty stomach, flushes out all the toxins.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter